மேலும் அறிய

Budget 2024 MSME: முத்ரா கடன் திட்டம்- தொகை இரட்டிப்பு: சிறு,குறு, நடுத்தர தொழில் துறைக்கான புதிய அறிவிப்புகள்!

Budget 2024 MSME Highlights: மத்திய பட்ஜெட் உரையில் சிறு,குறு தொழிலாளர்களுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்த அறிவிப்புகளின் விவரங்களை காணலாம்.

Budget 2024: சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சிக்காக புதிய கிரெடிட் உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முத்ரா திட்டத்தில் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் 2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை, வேலைவாய்ப்பு, கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மற்றும் சேவைகள் துறை, நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுட்டுள்ளன. 

நரேந்திர மோடியின் 3.0 அரசு, பின்பற்ற வேண்டிய 9 முன்னுரிமைகளை வகுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவரது உரையில் குறிப்பிட்டார்.

  • விவசாயத்தில் உற்பத்தித் திறன் பெருக்கம்
  • வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
  • மனித வள மேம்பாடு
  • சமூக நீதி
  • உற்பத்தி மற்றும் சேவைகள்
  • நகர்ப்புற மேம்பாடு
  • எரிசக்தி பாதுகாப்பு
  • உள்கட்டமைப்பு
  • கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்

 அனைவருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு இந்த 9 முன்னுரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த 9 அம்சங்களிலும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை பட்ஜெட் உறுதிசெய்யும். அதோடு, எதிர்கால பட்ஜெட்டுகள், இந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

சிறு,குறு, நடுத்தர தொழில்துறை:

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்காக ( Micro, Small, and Medium Enterprises (MSMEs)) புதிய கடன் உத்தரவாத திட்டம் (Credit Guarantee Scheme) அறிவிக்கப்படுள்ளது. கிரெட் உத்தரதா திட்டத்தின் மூலம் தொழில் தொடங்குபவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். செல்ஃப் ஃபினான்ஸின் பிரிவில் ஒருவர் ரூ.100 கோடி வரை கவரேஜ் உத்தரவாத நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடன் தொகை அதிகமாக இருந்தாலும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கல், அபாயங்களை குறைத்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த துறைக்கு கடந்த 2023-24 ஆண்டைவிட 41.6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. 

முத்ரா கடன் திட்டம்:

முத்ரா திட்டத்தில் (Mudra loans) கடன் பெறும் உச்சவரம்பு பத்து லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாக அதிகரித்துள்ளது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கவுரி லங்கேஷை புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறோம்" ஏபிபி மாநாட்டில் எமோஷனலாக பேசிய பிரகாஷ் ராஜ்!
ABP Southern Rising LIVE: பெண்களே, உங்களையும், உடல்நலத்தையும் முதன்மைப்படுத்துங்கள் - கெளதமி
ABP Southern Rising LIVE: பெண்களே, உங்களையும், உடல்நலத்தையும் முதன்மைப்படுத்துங்கள் - கெளதமி
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 
"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!CJI Sanjiv Khanna | பாஜகவின் சிம்ம சொப்பனம்! சந்திரசூட்டின் நம்பிக்கை!அடுத்த CJI சஞ்சீவ் கண்ணா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கவுரி லங்கேஷை புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறோம்" ஏபிபி மாநாட்டில் எமோஷனலாக பேசிய பிரகாஷ் ராஜ்!
ABP Southern Rising LIVE: பெண்களே, உங்களையும், உடல்நலத்தையும் முதன்மைப்படுத்துங்கள் - கெளதமி
ABP Southern Rising LIVE: பெண்களே, உங்களையும், உடல்நலத்தையும் முதன்மைப்படுத்துங்கள் - கெளதமி
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!
திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? கொந்தளித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 
"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
ஏபிபி மாநாட்டில் வெற்றியின் ரகசியத்தை உடைத்த ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா!
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
TVK Manaadu : தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Embed widget