மேலும் அறிய

ஒரே ஆண்டில் 261% வளர்ச்சி... இந்தியாவின் 2வது பணக்காரர் ஆனார் அதானி!

கடந்த ஆண்டைக்காட்டிலும் முகேஷ் அம்பானியில் சொத்து மதிப்பு 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் கொரோனா காலக்கட்டத்திலும் அதானி குழுமம் அசுர வளர்ச்சிப்பெற்றுள்ளதாக என ஆய்வுகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் 261 சதவீத வளர்ச்சிப்பெற்று இந்தியாவில் 2 பது பணக்காரர் ஆனார் கவுதம் அதானி. நாளொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக ஐஐஎஃப்எல் நிறுவனம் கூறியுள்ளது.

ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமமான முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வழக்கம் போல முதல் இடத்தைப்பெற்றுள்ளார். சென்ற ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த கவுதம் அதானி அசுர வளர்ச்சிப்பெற்று இந்தாண்டு இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் கடந்த ஆண்டைக்காட்டிலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் அதானி அசுர வளர்ச்சிப்பெற்றுள்ளார் என ஆய்வுகள் கூறுகின்றனர். எனவே மற்ற இடத்தில் யார் இடம்பெற்றுள்ளார்கள்?  இவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • ஒரே ஆண்டில் 261% வளர்ச்சி... இந்தியாவின் 2வது பணக்காரர் ஆனார் அதானி!

முகேஷ் அம்பானி : இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின்  சொத்து 7,18,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.  இதனால் எப்போதும் போல முகேஷ் அம்பானியின் குடும்பமே இந்தியப்பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தைப்பிடித்துள்ளார். இவர்களது தினசரி வருமானம் 163 கோடியாக உள்ளது.

கவுதம் அதானி :  இந்தியாவில் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.கவுதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு  கடந்த ஆண்டில் 1,40,200 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 5,05,900 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது . தற்போது இவரின் சொத்து மதிப்பு 261 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1000 கோடி வருமானம் ஈட்டிவருகின்றனர்.

ஷிவ் நாடார் : இந்தியாவில் பணக்காரர் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார் ஷிவ் நாடார் மற்றும்  குடும்பத்தினர். இவர்களுடைய சொத்து மதிப்பு 76 சதவீதம் அதிகரித்து  2,36,600 கோடி ரூபாயா உள்ளது. தினமும் 260 கோடி வருமானம் ஈட்டிவருகின்றனர்.

ஹிந்துஜா குழுமம்:  லண்டனைத் தளமாக்கொண்ட ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ் பி ஹிந்துஜா மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4 ஆம் இடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 2,20,000 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டைக்காட்டிலும் 53 சதவீத சொத்து உயர்ந்துள்ளது. இவர்களின் நாள் வருமானம் 209 கோடி ரூபாயாகும்.

  • ஒரே ஆண்டில் 261% வளர்ச்சி... இந்தியாவின் 2வது பணக்காரர் ஆனார் அதானி!

மேலும் இந்தியாவில் டாப் பணக்காரர் பட்டியலில் 5 வது இடத்தில் பிரபர தொழிலதிபரான மிட்டல் குழுமம் மற்றும் குடும்பத்தினர் உள்ளது. இவர்களின் சொத்து சென்ற ஆண்டைக்காட்டிலும் 187 சதவீதம் அதிகரித்து 1,74,400 கோடியாக உயர்ந்துள்ளது. ஆறாவது இடத்தில் இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா உள்ளார்.  இதேப்போன்று ஏழாவது இடத்தில் சூப்பர் மார்டஸ் நிறுவனத்தின் ராதாகிருஷன்ண் அதானியின் சகோதரர் வினோத் , 8 வது இடத்தில் கவுதத்தைப்பிடித்துள்ளார்.  மேலும் 9 வது இடத்தில் ஆதித்யா பிர்லா குடும்பத்தின் தலைவர் குமார் மங்கலம் மற்றும் 10 வது இடத்தில் ஜெய் சவுத்ரி இடம் பெற்றுள்ளார்.

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget