Bajaj Finserv : பாரம்பரிய லோனுக்கு பதிலாக இன்ஸ்டா பர்ஸனல் லோன் வாங்கும்போது, உங்களுக்கு கிடைக்கக்கூடிய 4 முக்கிய பயன்கள்..
Bajaj Finserv : பாரம்பரிய லோனுக்கு பதிலாக இன்ஸ்டா பர்ஸனல் லோன் வாங்கும்போது உங்களுக்கு கிடைக்கக் கூடிய 4 முக்கிய பயன்கள்..
பாரம்பரிய லோனுக்கு பதிலாக இன்ஸ்டா பர்ஸனல் லோன் வாங்கும்போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய 4 முக்கிய பயன்கள்
இன்ஸ்டா பர்ஸனல் லோன் என்பது ஓர் துரிதமான மற்றும் சௌகரியமான வடிவிலான கிரடிட் ஆகும், அது பொருளாதார ரீதியான சுமைகளிலிலிருந்து நீங்கள் விடுபடுவதற்கு உதவுகிறது. இது பாரம்பரிய பர்ஸனல் லோன்களில் இருந்து எவ்வாறு ஒப்பீடு செய்யப்படுகிறது என்பதை படித்துப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பாரம்பரிய பர்ஸனல் லோன்கள்போல இல்லாமல், இன்ஸ்டா பர்ஸனல் லோன்களை நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்து அதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் பணம் உங்களுக்கு அவசரமாக தேவைப்படும்போது அதுவே இதை உங்களுக்கான ஓர் கவர்ச்சிகரமான ஆப்ஷனாக்கி விடுகிறது,. மாறாக வழக்கமான பர்ஸனல் லோனுக்கு நீங்கள் பல்வேறு லோன் செயலாக்கங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு, அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்து லோன் உங்களுக்கு வந்து சேரவும் நிறைய காலம் எடுக்கிறது.
பாரம்பரிய லோனுக்கு பதிலாக ஓர் இன்ஸ்டா பர்ஸனல் லோனை தேர்வு செய்துகொள்வதால் கிடைக்கும் முக்கிய அனுகூலங்கள் இதோ:
1. சரளமான அப்ளிகேஷன் பிராஸஸ்
பெரும்பாலான சம்பவங்களில் எவ்வளவு லோன் தொகையை உங்களால் பெறமுடியும் என்பதை தெரிந்துகொள்வதற்கு, ஒட்டுமொத்த அப்ளிகேஷன் பிராஸஸிற்கும் நீங்கள் உள்ளாக வேண்டிய அவசியமில்லை. பஜாஜ் இன்ஸ்டா ஃபர்ஸனல் லோனை எடுத்துக்கொண்டால் கஸ்டமர்கள் ப்ரீ அப்ரூவ்டு லோன் லிமிட்டை தெரிந்துகொள்ள முடியும் என்பதால், அது உங்கள் லோன் பிராஸஸிங்கை துரிதப்படுத்தி விடுகிறது. அதனால் ஒருசில நிமிடங்களுக்குள்ளாகவே உங்களுக்கு லோன் கிடைத்து விடுகிறது. அதுவும் நீங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லாமலேயே. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இது மட்டுமே. உங்களுக்கான ஆஃபரை தெரிந்து கொள்ள உங்கள் மொபைல் நம்பரையும், OTP-ஐயும் என்டர் செய்ய வேண்டும். ஆன்லைன் லெண்டிங் மாடல் எந்த மன உளைச்சலையோ அல்லது கடின உழைப்பையோ எதையும் ஈடுபடுத்தாமலேயே, உங்களுக்காக டிரான்ஸாக்ஷனை சிக்கல்-சிரமங்களற்றதாக்கி விடுகிறது.
- அதிவிரைவான பிராஸஸிங்
கிரெடிட்டுக்கான இதர வகையிலான வடிவங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இன்ஸ்டா பர்ஸனல் லோனுக்கான அதிவிரைவான பிராஸஸிங், மிகப் பெரிய அனுகூலமாக இருக்கிறது. இதில் கஸ்டமர்கள், பிரீ-அஸைன்டு லோன் லிமிட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அதை அவர்கள் தேர்வு செய்துகொள்ள முடியும். லோன் வழங்கப்படுவதற்கு முன்பதாகவே உங்களின் கிரடிட் பெறும் தகுதி பரிசோதிக்கப்பட்டு விடுவதால், இந்த பிராஸஸ் அதிவிரைவானதாக இருக்கிறது. ஒருசில கஸ்டமர்கள் 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரத்திற்குள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் ஃபண்டுகள் கிரெடிட் ஆகிவிடுவதை எதிர்பார்க்கலாம்..
- குறைந்த அளவிலான பேப்பர்வொர்க்
இன்ஸ்டா பர்ஸனல் லோன் பெறுவதற்கு ஒருசில கஸ்டமர்கள் பேப்பர்வொர்க் எதையுமே பூர்த்தி செய்ய வேண்டியிருக்காது என்பதை எதிர்பார்க்கலாம். இதற்கான அப்ளிகேஷன் பிராஸஸ் மிகவும் ஒளிவு மறைவின்றி நேரடியாக இருப்பதால், தேவைப்படும் தகுதி வரம்புகளை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லாமலேயே உடனே லோனை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். புதிதாக அப்ளை செய்யும் ஒருசில கஸ்டமர்கள் வருமான சான்று, வயது மற்றும் இருப்பிட சான்று போன்ற சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். மாறாக பாரம்பரிய பர்ஸனல் லோன் வாங்குவதற்கான பேப்பர்வொர்க் நீண்டதாக இருப்பதோடு, அதற்கு நிறைய நேரமும் விரையமாகும்.
- எளிய தகுதி வரம்பு
இன்ஸ்டா பர்ஸனல் லோன் எல்லாருக்குமே கிடைக்கிறது. நீங்கள் புதிய கஸ்டமரோ அல்லது நிரூபணமான உறவை வைத்துக்கொண்டிருப்பவரோ, அது உங்களுக்கான தகுதி வரம்பையும் தேவைப்படக்கூடிய பேப்பர்வொர்க்கையும் தீர்மானித்து விடும்.
நீங்கள் ஏற்கனவே ஒரு கஸ்டமராக இருந்து பிரீ-அப்ரூவ்டு ஆஃபரை பெற்றுக் கொண்டுள்ளீர்கள் என்றால், நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் எதுவுமே இருக்காது. ஒருசில கஸ்டமர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் அடையாள சான்றின் பிரதி அல்லது பேங்க் ஸ்டேட்மென்ட்டை அளிக்கவேண்டியதிருக்கும். புதிய கஸ்டமர்கள் மேற்கொண்டு சில ஆவணங்களை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
எவ்விதமான லோனுக்கு அப்ளை செய்வதாக இருந்தாலும் அதற்கான பிராஸஸ் உளைச்சலுக்கும், நேரம் விரயம் ஆவதற்கும் உள்ளாக்கி விடும். ஆனால் தொழில்நுட்பத்தின் இந்த அதிநவீன காலம் இவை அனைத்தையுமே மாற்றிவிட்டது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, ஓர் இன்ஸ்டா பர்ஸனல் லோன் வாங்கிக் கொள்வதற்கான ஆப்ஷனை சுட்டிக்காட்டலாம். பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன் ரூ.10 லட்சம் வரைக்குமான ஃபண்டை அளிக்கிறது. உங்கள் மொபைல் நம்பர் மற்றும் OTP-யை மட்டுமே என்ட்டர் செய்து உங்களுக்கான ஆஃபரை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். லோனை திரும்ப செலுத்துவதற்காக 12 மாதங்கள் முதல் 60 மாத சௌகரியமான கால அவகாசத்தையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ள முடியும். எனவே உங்களுக்கான ஆஃபரை தெரிந்துகொள்ள பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டை இன்றே காணுங்கள்.