மேலும் அறிய

Punch EV Facelift Range: சிங்கக் குட்டி டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் 500 கிமீக்கும் மேல் ரேஞ்ச் வருமா? புதிய அம்சங்கள் என்னென்ன இருக்கும்? முழு விவரம் இதோ

Tata Punch EV Facelift Range: வரும் 20ஆம் தேதி அறிமுகமாக உள்ள டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பேட்டரி ரேஞ்ச் 500 கிமீக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்னும் சில நாட்களில் அறிமுகமாக உள்ளது. இதில் முக்கியமான மாற்றமாக பெரிய பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பஞ்ச் EV-யில் 25 kWh பேட்டரி உள்ளது. லாங் ரேஞ்ச்(Long Range) மாடலில் 35 kWh பேட்டரி இருக்கிறது.

டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் – 500 கிமீக்கும் மேல் ரேஞ்ச் வருமா?

புதிய டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நெக்ஸான் EV-யில் உள்ள 45 kWh பெரிய பேட்டரி பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 421 கிமீ-ல் இருந்து 500 கிமீ அல்லது அதற்கும் அதிகமாக ரேஞ்ச்-ஐ வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

டாடா பஞ்ச் EV-ல்  உள்ள அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் கார்களுக்கான Acti.ev அமைப்பு பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது . பெரிய பேட்டரி மாடலில் சுமார் 142 bhp ஆற்றலையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பஞ்ச் EV-யின் செயல்திறனும் ரேஞ்சும் மேம்படும். சிறிய பேட்டரி கொண்ட மாடல்களும் தொடரலாம்; இதனால் குறைவான விலையிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Punch EV Facelift Range: சிங்கக் குட்டி டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் 500 கிமீக்கும் மேல் ரேஞ்ச் வருமா? புதிய அம்சங்கள் என்னென்ன இருக்கும்? முழு விவரம் இதோ

மேலும், லைப் டைம் பேட்டரி வாரண்டி, காரின் உள்ளே பெரிய திரை, வென்டிலேட்டட் சீட் (ventilated seats) மற்றும் சன் ரூஃப் போன்ற அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்த வரை புதிய வடிவமைப்பில் முன்புற பம்பர் மற்றும் புதிய ஹெட்லைட்கள். DRL விளக்குகள் மற்றும் சார்ஜிங் போர்ட் இருக்கும் இடம் மாற்றமின்றி பழைய பஞ்ச் EV-ல் உள்ளது போலவே இருக்கும். மேலும் புதிய நிறங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் முழு விவரங்கள் அறிமுக நாளான 20ஆம் தேதி வெளியிடப்படும்.

Acti.ev என்றால் என்ன?

Acti.ev (Advanced Connected Tech-Intelligent Electric Vehicle) என்பது டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய ஒரு புதிய எலக்ட்ரிக் வாகன கட்டமைப்பு  (platform). இதன் மூலம் EV கார்களில் பேட்டரி, மோட்டார், பாதுகாப்பு அமைப்பு மற்றும் மென்பொருள் அனைத்தையும் ஒரே முறையில் சிறப்பாக இணைக்க முடியும். இந்த கட்டமைப்பை பயன்படுத்துவதால் கார் ரேஞ்ச் அதிகரிக்கும், சார்ஜிங் வேகம் மேம்படும், பாதுகாப்பு உயர்ந்ததாக இருக்கும் மற்றும் புதிய டெக்னாலஜி வசதிகளை எளிதாக சேர்க்க முடியும். எளிமையாகச் சொன்னால், EV கார்களுக்கு வலிமையான “அடித்தளம்” போல Acti.ev செயல்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
இமயமலையில் Himalayan Basecamp Ladakh Editon! மாஸ் காட்டப்போகும் ராயல் என்ஃபீல்ட் - எப்போது?
இமயமலையில் Himalayan Basecamp Ladakh Editon! மாஸ் காட்டப்போகும் ராயல் என்ஃபீல்ட் - எப்போது?
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Tata Sumo: சியாரா ஓவர்.. 9 சீட்டராக ஒரிஜினல் SUV கிங்கை இறக்க டாடா திட்டம் - அப்க்ரேட் எடிஷன் எப்படி? எப்போ?
சியாரா ஓவர்.. 9 சீட்டராக ஒரிஜினல் SUV கிங்கை இறக்க டாடா திட்டம் - அப்க்ரேட் எடிஷன் எப்படி? எப்போ?

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!

Embed widget