மேலும் அறிய

Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்

கவாஸாகி KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு சாகசங்களுக்கு குறைந்த இருக்கை உயரத்துடன் அறிமுகம்!

கவாஸாகி நிறுவனம் தனது புதிய டூயல்- ஸ்போர்ட் பைக்கான கே.எல்.எக்ஸ் 230எஸ் (Kawasaki KLX230S) மாடலை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கரடுமுரடான ஆஃப்-ரோடு சவாரிகளுக்கும், தினசரி சாலைப் பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் திறன்

இந்த பைக்கில் 233சிசி திறன் கொண்ட, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 18.1 PS பவரையும், 18.3 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மற்றும் இருக்கை உயரம்

இது ஒரு பக்கா டர்ட் பைக் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த பைக்கின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் இருக்கை உயரம்தான். வழக்கமான ஆஃப்-ரோடு பைக்குகளின் இருக்கை மிக உயரமாக இருக்கும். ஆனால், இந்திய வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்த 'S' வேரியண்டின் இருக்கை உயரம் 830 மி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர உயரம் கொண்டவர்களும் பைக்கை சிரமமின்றி கையாள முடியும்.

சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த பைக்கில், முன்புறம் 21-இன்ச் மற்றும் பின்புறம் 18-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள் டூயல் பர்ப்பஸ் டயர்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்

மேடு பள்ளங்களை எளிதாகச் சமாளிக்க முன்புறம் 158 மி.மீ டிராவல் கொண்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறம் 168 மி.மீ டிராவல் கொண்ட மோனோஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. ஆஃப்-ரோடிங் செல்லும்போது தேவைக்கேற்ப பின்புற ஏபிஎஸ்-ஐ மட்டும் ஆஃப் செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலை

இதில் எல்.இ.டி ஹெட்லைட் அமைப்பு மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய முழுமையான எல்.சி.டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய கவாஸாகி KLX230S பைக்கின் அறிமுக விலை ரூ. 2.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தண்டர்போல்ட் போல போக ராயல் என்ஃபீல்டின் ThunderBird 350 ! விலை எவ்ளோ?
தண்டர்போல்ட் போல போக ராயல் என்ஃபீல்டின் ThunderBird 350 ! விலை எவ்ளோ?
Baleno & Fronx Facelift: சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
ஒரே சார்ஜில் 657 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது பென்ஸின் New Mercedes GLA கார்! இனி பட்டையை கிளப்பலாம்!
ஒரே சார்ஜில் 657 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது பென்ஸின் New Mercedes GLA கார்! இனி பட்டையை கிளப்பலாம்!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Baleno & Fronx Facelift: சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!

Embed widget