மேலும் அறிய

Suzuki Scooter: 58 கிலோமீட்டர் மைலேஜ் ப்ரோ.. Suzuki Burgman Street 125 ஸ்கூட்டரின் விலையும், தரமும் எப்படி?

சுசுகி நிறுவனத்தின் Burgman Street 125 ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் நிறுவனம் சுசுகி. இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தும் இரு சக்கர வாகனங்களில் சுசுகி நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் முக்கியமானது ஆகும். 

சுசுகியின் வெற்றிகரமான படைப்பாக இந்தியாவில் திகழ்வது Suzuki Burgman Street 125. இந்த ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

3  வேரியண்ட்கள்:

இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது.

1. Burgman Street 125 Standard - OBD 2B

2. Burgman Street 125 Ride Connect Edition - OBD 2B 

3 .Burgman Street 125 EX - OBD 2B

1.Burgman Street 125 Standard:

இந்த Burgman Street 125 Standard ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 839 ஆகும். இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 8.58 பிஎச்பி குதிரைத்திறன் கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 110 கிலோ ஆகும். ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் வசதி இதில் இல்லை. வெள்ளை, சாம்பல், நீலம், பச்சை, கருப்பு ஆகிய வண்ணங்களில் உள்ளது. 10 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

2.Burgman Street 125 Ride Connect Edition:

சுசுகியின் இந்த Burgman Street 125 Ride Connect Edition விலை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 149 ஆகும். டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் வசம் உள்ளது. 8.58 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 10 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் வசதி கொண்டது. வெள்ளை, நீலம், சாம்பல், கருஞ்சிவப்பு, பச்சை நிறம் கொண்டது.

3.Burgman Street 125 EX:

சுசுகி நிறுவனத்தின் இந்த Burgman Street 125 EX விலை ரூபாய் 1 லட்சத்து 36 ஆயிரத்து 236 ஆகும். டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 8.48 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 10 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 111 கிலோ எடை கொண்டது. மற்ற 2 வேரியண்டகளில் சக்கரங்களின் அளவு 10 இன்ச் ஆகும். ஆனால், இதில் சக்கரங்களின் அளவு 12 இன்ச் ஆகும். ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி கொண்டது. சவுண்ட் அலார்ம் வசதி கொண்டது. நீலம், கருப்பு, சாம்பல் நிறம் கொண்டது. 

சிறப்புகள்:

இந்த Burgman Street 125 ஸ்கூட்டரில் 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 58.5 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதன் பெட்ரோல் டேங்கர் 5.5 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. 

இதில் அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஒரு முறை டேங்கர் நிரப்பினால் 322 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். 24 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. 2 வருடங்கள் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. எல்சிடி டிஸ்ப்ளே இதில் உள்ளது. இதில் 21.5 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.

தலைப்பு செய்திகள்

Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget