இரவு உணவிற்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? - ஆபத்து!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அதிக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அதிகரிக்கும்

நீரிழிவு நோயின் ஆபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது

ஐஸ்க்ரீமில் சர்க்கரை அதிகம் உள்ளது

இதயம் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தலாம்

இரவு நேரத்தில் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது தூக்கத்தை பாதிக்கும்.

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.

இரவு உணவிற்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்