மேலும் அறிய

659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10

மாருதி சுசுகியின் ஆல்டோ கே 10 காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 52 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பட்ஜெட் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவர்களின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Maruti Suzuki Alto K10 கார். மிகவும் விலை குறைந்த இந்த கார் மிக குறைந்த விலை பட்ஜெட்டில் கார் வாங்குபவர்கள், புதியதாக கார் ஓட்ட கற்றுக்கொண்டவர்களின் தேர்வாக இந்த கார் உள்ளது.

52 ஆயிரத்து 500 தள்ளுபடி:

இந்த காரின் விலை ரூபாய் 4.42 லட்சம் ஆகும். இந்த காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 52 ஆயிரத்து 500 அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு இந்த கார் விற்பனைக்கு இந்த மாதம் கிடைக்கிறது. 
இந்த காரின் டாப் வேரியண்ட்  விலை ரூபாய் 6.47 லட்சம் ஆகும். இந்த காரும் தள்ளுபடி போக ரூபாய் 5 லட்சத்து 95 ஆயிரமாக உள்ளது.

659 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த காரில் 4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் இருக்கை உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. 24.39 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த காரில் 27 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 659 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

ஹேட்ச்பேக் காரான இந்த காரில் பயணிகள் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக் உள்ளது. இதில் 7 இன்ச் தொடுதிரை உள்ளது. இதில் 8 வேரியண்ட் உள்ளது. 91.1 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 68 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 214 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 60 கி.மீட்டர் மற்றும் 100 கி.மீட்டர் வேகத்தை 5.23 நொடிகளிலும், 12.15 நொடிகளிலும் எட்டிவிடும். 13 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

அம்சங்கள்:

இந்த காரில் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தினர் மிகவும் செளகரியமாக சென்று வர ஏற்ற காராக இந்த கார் உள்ளது. இந்த காரில் இரண்டு ஏர்பேக் வசதி உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி, இஎஸ்பி வசதிகள் உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. ஹை ஸ்பீட் அலர்ட் வசதி உள்ளது. 

சிவப்பு, வெள்ளி, சாம்பல் மற்றும் நீல நிறத்தில் இந்த கார் உள்ளது. சென்ட்ரல் லாக்கிங், ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் கனெக்ஷன், பவர் விண்டோஸ் வசதி உள்ளது. கே10சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 2.0 எமிஷன் வசதி உள்ளது.

முன்பக்கம் மெக்பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்சனும், பின்பக்கம் ரியர் ட்விஸ்ட் பீம் சஸ்பென்சனும் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது 1520 மி.மீட்டர் உயரம் கொண்டது. பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. இந்த கார் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த கார் என்பதால் நடுத்தர குடும்பத்தினர் இந்த காரை விரும்புகிறார்கள். விலை குறைவான இந்த கார் பராமரிப்பு செலவும் குறைவாகவே உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Embed widget