Family Cars: 4 பேர் கொண்ட குட்டி குடும்பமா? சொகுசா பயணிக்க குறைந்த பட்ஜெட்டில் உங்களுக்கான கார்களின் லிஸ்ட்..!
Family Cars: நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சொகுசாக பயணிக்க, பட்ஜெட்டில் கிடைக்கும் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Family Cars: இந்தியாவில் சிறிய குடும்பங்களுக்கு ஏற்ப, ரூ.10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்களின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி பலேனோ:
மாருதி சுசுகியின் பலேனோ கார் மாடல் ஓட்டுனருடன் சேர்ந்து, 5 பேர் சவுகரியமாக பயணிக்கும் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை 6 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கி 10 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1197சிசிசி பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு சுமார் 23 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
டாடா டைகோர்:
டாடா டைகோர் கார் மாடலும் ஓட்டுனருடன் சேர்ந்து, 5 பேர் சொகுசாக பயணிக்கும் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை 6 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கி 10 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 11 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1199 சிசி பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மாடலும் ஓட்டுனருடன் சேர்ந்து, 5 பேர் சொகுசாக பயணிக்கும் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை 6 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கி 10 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 11 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1197 சிசி பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
மாருதி விட்டாரா பிரேஸ்ஸா:
மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரேஸ்ஸா கார் மாடல் ஓட்டுனருடன் சேர்ந்து, 5 பேர் சொகுசாக பயணிக்கும் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை 8 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கி 12 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1197 சிசி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
டாடா நெக்ஸான்:
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மாடல் ஓட்டுனருடன் சேர்ந்து, 5 பேர் சொகுசாக பயணிக்கும் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை 8 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 97 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1199 - 1497 சிசி பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
டாடா ஆல்ட்ரோஸ்:
டாடா நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ் மாடல் ஓட்டுனருடன் சேர்ந்து, 5 பேர் சொகுசாக பயணிக்கும் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை 7 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கி சுமார் 14 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 33 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1199 - 1497 சிசி பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
ஹுண்டாய் ஐ20:
ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20 மாடல் ஓட்டுனருடன் சேர்ந்து, 5 பேர் சவுகரியமாக பயணிக்கும் இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இதன் விலை 8 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கி சுமார் 14 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 13 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 1199 சிசி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது.