மேலும் அறிய

Ajith BMW Bike R 1200 GS: ‛தல’ தாறுமாறு செய்யும் அந்த பைக் என்ன விலை தெரியுமா? சிறப்புகளை கேட்டா ஆடிப்போவீங்க!

அஜித் ஓட்டிச் செல்லும் BMW நிறுவனத்தின் பைக் BMW R 1200 GS மாடலாகும்.

புழுதிப்பறக்க கரடுமுரடான சாலையில் சீறி வரும் அஜித்தின் வீடியோ நேற்று முதல் வைரலாகி வருகிறது. மலை, பாலைவனம் என அஜித் நாடெங்கும் பயணப்படும் அதேவேளையில் அவர் வைத்திருக்கும் பைக் மீதும் பலருக்கு ஆசை வந்துள்ளது. எல்லா இடங்களிலும் மாஸ் காட்டிக்கொண்டு சீறிச்செல்லும் இந்த BMW பைக் என்ன விலை? அதன் சிறப்பம்சங்கள் என்ன? பார்க்கலாம்.

Ajith BMW Bike R 1200 GS: ‛தல’ தாறுமாறு செய்யும் அந்த பைக் என்ன விலை தெரியுமா? சிறப்புகளை கேட்டா ஆடிப்போவீங்க!

அஜித் ஓட்டிச் செல்லும் BMW நிறுவனத்தின் பைக் BMW R 1200 GS மாடலாகும். ஜெர்மனி தயாரிப்பான இந்த பைக் தற்போது மார்கெட்டில் ரூ.17 லட்சம் முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. அதில் உள்ள ஒரு சில சிறப்பம்சங்களுக்கு ஏற்ப இந்த விலையில் மாற்றம் வரும். ரூ.20 லட்சத்துக்கு பைக்கா என்று நம்மை வாயைப்பிளக்க வைத்தாலும் அதில் உள்ள அம்சங்கள் ''அவ்வளவு பணத்துக்கு இது வொர்த்துதான்'' என சொல்ல வைக்கும். 

செம பவர்:

இந்த பைக்கின் பலமே எல்லா சாலைகளிலும் சீறிச்செல்லும். நல்ல ரோடோ, கரடுமுரடோ, பைக் போகும் அளவுக்கு இடம் இருந்தால் போதும், எதற்கும் அஞ்சாமல் போய்க்கொண்டே இருக்கும். அதன் தயாரிப்பும் அப்படியே செய்யப்பட்டது. 125 குதிரைத்திறன் பவர், 7750 rpm, 1170 சிசி என தாறுமாறு எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது.

எங்கும்.. எப்போதும்:

 இந்த மாடல் பைக்கின் சிறப்பே பல மோட்ஸை கொண்டது. அதாவது மழை, வெயில், பள்ளம்,, மேடு என எங்கு வேண்டுமானாலும், எந்த காலத்திலும் இந்த வண்டியை நம்பி ஓட்டலாம். இதில் உள்ள மழைக்கான ஆப்ஷனில் இது மிகவும் ஸ்மூத்தாக பயணிக்கும். அதற்கு ஏற்ப சஸ்பென்சன், க்ரிப் போன்றவை மாறும். இதனால் மழை நேரத்திலும் எந்த பயமும் இல்லாமல் பயணம் செய்யலாம். 

Ajith BMW Bike R 1200 GS: ‛தல’ தாறுமாறு செய்யும் அந்த பைக் என்ன விலை தெரியுமா? சிறப்புகளை கேட்டா ஆடிப்போவீங்க!

வடிவமைப்பு:

நீண்ட தூரம் பயணித்தாலும் சொகுசாகவே உணரவைக்கும் வடிவமைக்கு மிக முக்கியமானது. ஹேண்டில்பார், சஸ்பென்சன் என அனைத்துமே பக்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம்,நீண்ட நேரம் என பயணம் செய்தாலும் சோர்வோ, உடல் வலியோ இருக்காது. 

Ajith BMW Bike R 1200 GS: ‛தல’ தாறுமாறு செய்யும் அந்த பைக் என்ன விலை தெரியுமா? சிறப்புகளை கேட்டா ஆடிப்போவீங்க!

பாதுகாப்பு அம்சம்:

பெட்ரோல், ஆயில், கியர், லோ பேட்டரி என அனைத்தையுமே இந்த பைக் நமக்கு சொல்லிவிடும். எல்லா அம்சங்களுகும் வார்னிங் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எமர்ஜென்சி நேரத்தில் பைக்கையும், ஓட்டுபவரையும் பாதுகாக்கும் வண்ணம் சில சிறப்பு தொழில்நுட்பங்களும் இதில் உள்ளன.

Ajith BMW Bike R 1200 GS: ‛தல’ தாறுமாறு செய்யும் அந்த பைக் என்ன விலை தெரியுமா? சிறப்புகளை கேட்டா ஆடிப்போவீங்க!

ஸ்டைல்:

இதன்  லுக்கே செம ஸ்டைலாக இருக்கும். ஒரு பிரம்மாண்ட பைக் ஊர்ந்து செல்லும் லுக்கை இது கொடுக்கும். இதன் சவுண்டும் பார்ப்போரை ரசிக்கவே வைக்கும்.

டெக்னாலஜி:

இந்த டிஜிட்டல் உலகுக்கு ஏற்ப பைக்கில் சில டெக்னாலஜி அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ரூட் மேப்பை பைக்கில் செல்போனுடன் இணைத்து ப்ளூடுத், ஹெல்மெட்டுடன் இணைத்துக் கொள்ளலாம். இதனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!

Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?

Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri”இனி ஜெயிலுக்கு வரமாட்டோம்” உறுதிமொழி எடுத்த கைதிகள்! | Salem Prisoners new year

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
UGC NET 2024: உதவித்தொகை, பிஎச்.டி. சேர்க்கை; யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?

Maruti Suzuki Sales: ஆத்தி..! ஒரே மாதத்தில் 30,000 யூனிட்களா? விற்பனையில் இதுவரை இல்லாத உச்சம், எந்த மாருதி கார் தெரியுமா?

அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!

திமுக மகளிர் அணி எங்கே? எம்.பி கனிமொழி எங்கே? பெண்கள் ஃபுட்பால் கிடையாது - குஷ்பூ ஆவேசம்

Embed widget