மேலும் அறிய

Upcoming Compact SUV Cars: Tata முதல் Kia வரை.. கம்பீரமாக வரப்போகும் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் - இதான் லிஸ்ட்!

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் சந்தையில் அறிமுகமாக உள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு  கார் நிறுவனங்கள் புதிய, புதிய கார்களை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், இந்தியாவில் இந்தாண்டு மற்றும் அடுத்தாண்டான 2027ம் ஆண்டு சந்தையில் அறிமுகமாக உள்ள புதிய காம்பக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலை கீழே காணலாம். 

1. Renault Mini Duster:

ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Duster. ரெனால்ட் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் Renault Mini Duster ஆகும்.  டஸ்டர் காரில் உள்ள அதே வசதிகளை அப்டேட் வெர்சனாக இந்த காரில் அளிக்க உள்ளனர். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட உள்ளது. 

2. VW Compact SUV:

வோக்ஸ்வோகன் நிறுவனம் விரைவில் இந்த காம்பக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்தாண்டு இடைப்பகுதியில் இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்படும் என்று கருதப்படுகிறது. 114 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் இழுதிறன் இந்த காரில் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

3. Tata Punch EV Facelift:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Tata Punch. இந்த காரின் மின்சார வெர்சனிலே Tata Punch EV Facelift என்ற புதிய காரை அறிமுகப்படுத்த டாடா தயாராகி வருகிறது. ஹாரியர் இவி காரில் இருந்து உத்வேகம் பெற்று இந்த காரைத் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 25 கிலோவாட் மற்றும் 35 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார கார்களாக இது உருவாக உள்ளது. அதிநவீன வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இருக்கும் என்று கருதப்படுகிறது. 

4. Hyundai Compact Electric SUV:

ஹுண்டாய் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார் இந்த Hyundai Compact Electric SUV. மின்சார காரான இந்த கார் இந்தியாவிலே தயாரிக்கப்பட உள்ளது. இந்த கார் அடுத்தாண்டு சந்தைக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்த கார் 2 வகையான பேட்டரிகள் கொண்ட காராக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 300 கிலோ மீட்டர் முதல் 350 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்ட காராக இந்த கார் சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

5. Kia Syros EV:

கியா நிறுவனம் இந்தியாவில் குறைந்த காலத்திலே பிரபலமான கார். இவர்களின் வெற்றிகரமான கார் Kia Syros. இந்த காரின் மின்சார காராக Kia Syros EV கார் அறிமுகமாக உள்ளது. அதிநவீன கேபின் வசதிகள், நல்ல மைலேஜ், பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் சந்தைக்கு வரும் என்று கருதப்படுகிறது.

மேலே கூறிய கார்கள் சந்தையில் அறிமுகமானால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget