தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் என்ன நடக்கும்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

காலை வெறும் வயிற்றில் பச்சையாக பூண்டு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாகும்.

Image Source: freepik

இதனை தொடர்ந்து உட்கொள்வதால் உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.

Image Source: freepik

பூண்டு, ஆயுர்வேதத்தில் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.

Image Source: freepik

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.

Image Source: freepik

வாங்க தெரிஞ்சுக்கலாம்.. தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று...

Image Source: freepik

பூண்டில் அல்லிசின் என்னும் சேர்மம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்) அதிகரிக்கிறது.

Image Source: freepik

உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் பூண்டு சாப்பிடுவது, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.

Image Source: freepik

பூண்டு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பு வேகமாக எரிகிறது.

Image Source: freepik

பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் சருமத்தை சுத்தமாகவும் பிரகாசமாகவும் ஆக்குகின்றன.

Image Source: freepik