மேலும் அறிய

Triumph Scrambler: இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகிறது டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடல் - புதிய அம்சங்கள் என்ன?

Triumph Scrambler: டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடலில் எடிஷன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Triumph Scrambler: டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடலில் வழக்கமான தொடக்க வேரியண்டான XC-க்கு மாற்றாக, புதிய X வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர்:

டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடல் மோட்டார் சைக்கிளின் 2024ம் ஆண்டு எடிஷனில், சர்வதேச அளவில் இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமாக இடம்பெறும் XC வேரியண்டிற்கு க்கு மாற்றாக, இந்த முறை X வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டாப் ரேஞ்சான XE வேரியண்டில் வாடிக்கையாளர்களை கவரும் விதமான சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு வேரியண்ட்களுக்குமான ஒற்றுமைகள்:

X மற்றும் XE  ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் ஒரே  மாதிரியான லிக்விட் கூல்ட், 90hp, 110Nm, 1,200cc, பாரல்லல் டிவின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டார்ட் அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6 ஸ்பீட் க்யர்பாக்ஸுடன்  இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் முந்தைய மாடல்களில் இருந்து புதிய பெயிண்ட் மற்றும் புதிய, மெலிதான LED டெயில்-லைட் மட்டுமே பிரிக்கின்றன. முந்தைய பைக்குகளில் 16 லிட்டராக இருந்த எரிபொருள் திறன் 15 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளும் டியூப்லெஸ் டயர், ஸ்போக்ட் ரிம்கள் அளவு 90/90-21 மற்றும் பின்புறம் 150/70-R17 அளவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளன.

டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் X வேரியண்ட்:

முந்தைய ஸ்க்ராம்ப்ளர் 1200 XC வேரியண்டில் 840mm ஆக இருந்த இருக்கை உயரம்,  புதிய X வேரியண்டில் 820mm ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மழை, சாலை, விளையாட்டு, ஆஃப்-ரோடு மற்றும் ரைடர் ஆகிய 5 மோட்களை வழங்குகிறது. விருப்பமான புளூடூத் தொகுதியுடன், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அறிவிப்பு விழிப்பூட்டல்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. IMU-பொருத்தப்பட்ட டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.

டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் XE வேரியண்ட்:

XE வேரியண்ட் முந்தைய மாடலில் இருந்து பெரிய அளவில் மாற்றங்களை பெறாவிட்டாலும், கவனத்தை ஈர்க்கும் வகையிலான சில அப்டேட்களை பெற்றுள்ளது. சஸ்பென்ஷன் இப்போது மர்சோச்சியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருக்கை உயரம் இன்னும் 870 மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. Ducati Panigale V4 S இல் பெறுவது போன்ற பிரெம்போ ஸ்டைல்மா காலிப்பர்களையும் XE பெற்றுள்ளது. ஏற்கனவே உள்ள ஐந்து ரட் மோட்களுடன் இதில் கூடுதலாக, ஆஃப்-ரோட் ப்ரோ மோடும் இடம்பெற்றுள்ளது. டிரையம்ப் வாகன மாடல்களுக்கே உரித்தான வகையில் இதற்கு 70 உதிரி பாகங்கள் தனித்தனியே விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை 12 லட்ச ரூபாய் எனவும், அதிகபட்ச விலை 13 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget