1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

இன்றைய ராசி பலன்கள்: எந்த ராசிக்கு பொறுமை வேண்டும்?

இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.

FOLLOW US: 

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 

சந்திராஷ்டமம்:

ரோகிணி, மிருகசீருஷம்

மேஷம்: 

பெருமை வீடு தேடி வரும். உழைத்ததற்கு நல்ல பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகள் அழைத்து பாராட்டுவார்கள். தேடி அலைந்த பொருள் எளிதில் கிடைக்கும். பயணங்களில் அதிக கவனம் தேவை. 

ரிஷபம்:

தொட்டது வெற்றி பெறும் நாள் இன்று. எதிர்பார்த்த தன வரவு இருக்கும். கையை கடித்த பணச்சிரமங்கள் நீங்கும். புதிய திட்டங்கள் பலனளிக்கும். உவ்வாமை பிரச்னைகள் நீங்கும். புத்துணர்ச்சியோடு செயல்படுங்கள்.

மிதுனம்:

கடும் முயற்சிகள் மேற்கொள்ளும் நாள். எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியை கைவிட வேண்டாம். முயற்சிக்கு ஏற்ப பலன் இருக்கும். உடல் நலனில் அக்கறை கொள்ளவும். குழந்தைகள் வழி நற்செய்திகள் வரலாம். 

கடகம்:

லாபம் கொட்டும் நாள். எதிர்பார்த்ததை விட வியாபாரம் பெரிய அளவில் இருக்கும். வீண் விரையங்களை தவிர்க்கவும். உறவினர்கள் வழியில் செலவுகள் வரலாம். கல்வி தொடர்பான முடிவுகளை விரைந்து எடுப்பீர்கள். 

சிம்மம்:

மேன்மை அடையும் நாள் இன்று. உங்கள் உழைப்பை உறவினர்கள் அங்கீகரிப்பார்கள். தவறான எண்ணங்கள் நீங்கும். புதிய பட்டங்கள் பெறலாம். பதவிகள் பெறலாம். லாபம் பெறலாம். பண வரவு குறித்த மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:

மனக்குழப்பம் ஏற்படும். உளைச்சல் ஏற்படலாம். ஆனாலும் அதற்கு ஏற்ப பலரின் ஆதரவு கிடைக்கும். வீண் செலவுகள் வந்து போகும். மற்றவர்களுடன் ஆலோசித்து எதையும் முடிவு செய்யவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான குழப்பங்களை மருத்துவர்களிடம் கொண்டு சேருங்கள். 

துலாம்:

வீண் கவலைகளை தூக்கி வீசிவிட்டு அன்றாட பணிகளை கவனிக்கவும். உடல் நலனில் அதிக அக்கறை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். விளையாட்டுத்தனத்தை விடுத்து குடும்பத்திலும், தொழிலும் சீரியஸ் மோடுக்கு மாறவும். பணம் ஓரிரு நாளில் கைக்கு வரும். 

விருச்சிகம்:

உயர்வு காணும் நாள் இன்று. தனி ஆளாக பல பொறுப்புகளை செய்து முடிப்பீர்கள். அதற்கான அங்கீகாரத்தை அலுவலகத்திலிருந்து பெறுவீர்கள். கடந்த நாட்களில் இருந்த பணப்பிரச்னை ஓரளவு நீங்கும். வாகனங்களை கவனமாக பராமரிக்கவும். 

தனுசு:

உங்களின் பணிகளை மற்றவர் உதவியோடு செய்து முடிப்பீர்கள். பிறரின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைக்கும். வீண் பயணங்களை தவிர்க்கவும். அலைச்சலை தவிர்க்கவும். குடும்பத்தார் நலன் கருதி செயல்படவும். 

மகரம்:

தேவையற்ற கவலைகள் குடியேறும். குடும்பத் தலைவர் மற்றும் தலைவிகள் உடலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவம், தொழில் எதுவாக இருந்தாலும் உரிய ஆலோசனை பெற்று தொடரவும். 

கும்பம்:

வீண் அலைச்சல்கள் இருக்கும். வந்த ஆர்டர்கள் கடைசி நேரத்தில் கேன்சல் ஆகலாம். பொறுமையாக எதையும் எதிர்கொள்ளவும். பண விரையம் ஏற்படும். பயணங்களில் அதிக கவனம் தேவை. சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். 

மீனம்:

பலருக்கு உதவும் நற்செயல்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வீண் செலவுகள் தவிர்க்க முடியாது. பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செலவுகள் இருக்கும். 

Tags: horoscope rasipalan jothidam today horoscope

தொடர்புடைய செய்திகள்

ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு

ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு

தேனி : 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?

தேனி : 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

திருப்பதி உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

திருப்பதி  உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவது சாத்தியமற்றது - மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவது சாத்தியமற்றது - மத்திய அரசு

Covid-19 Data Tracker : 81 நாட்களுக்குப் பிறகு 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு..!

Covid-19 Data Tracker : 81 நாட்களுக்குப் பிறகு 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு..!

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு..!

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு..!