மேலும் அறிய

Rasipalan 06 June, 2023: கும்பத்துக்கு ஊக்கம்... மேஷத்துக்கு மதிப்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today June 06: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

RasiPalan Today June 06:

நாள்: 06.06.2023 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், புரிதலும் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். தனவரவுகளால் திருப்தி உண்டாகும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். மதிப்பு நிறைந்த நாள்.

ரிஷபம்

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் தாமதமாகும். புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனைகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.

சிம்மம்

வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நெருக்கமானவர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும்.  நலம் நிறைந்த நாள்.

கன்னி

தனம் தொடர்பான நெருக்கடிகள் விலகும். தாய் வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். கலை பொருட்கள் மீதான ஆர்வம் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். அமைதி நிறைந்த நாள்.

துலாம்

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். எழுத்து தொடர்பான துறைகளில் அங்கீகாரம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.

விருச்சிகம்

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

தனுசு

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.  இன்னல்கள் விலகும் நாள்.

மகரம்

எதிர்பாராத சில விரயங்களின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வேள்வி பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். முயற்சிகள் நிறைந்த நாள்.

கும்பம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

மீனம்

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சிறு தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget