மேலும் அறிய

Rasi Palan Today, June 5 : மேஷத்துக்கு புது யோசனை...! கும்பத்துக்கு தெளிவு..! இந்த நாள் உங்களுக்கு எப்படியான நாள்..?

Rasi Palan Today, June 5 : இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 05.06.2022

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்
 
அதிகாலை 1.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை

மாலை 1.30 மணி வரை மாலை 4.30 மணி வரை

இராகு :

மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை

குளிகை :

மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் –  மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இந்தநாள் உங்கள் வளர்ச்சி பற்றி சிந்திப்பீர்கள். வாழ்வில் அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை உணர்வீர்கள். முக்கிய சம்பவங்கள் நிகழலாம். பொறுப்புகள் உணர்ந்து செயல்படுவீர்கள். ஆலய வழிபாடு நல்ல முடிவுக்கு வழிவகுக்கும். 

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள் ஆகும். நீண்ட காலமாக வசூலாகாத கடன்பாக்கி முழுவதும் இன்று வசூலாகும். பணக்கஷ்டம் தீரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட கால சேமிப்பிற்கு தொடக்கப்புள்ளி அமையும். 

மிதுனம் : 

மிதுன ராசி நேயர்களே, முக்கிய காரியம் ஒன்று இன்று தாமதம் ஆகலாம். மனம் தளரக்கூடாது. விடாமுயற்சி மூலம் வெற்றிகாண்பீர்கள். கோவிலுக்கு சென்று வந்தால் மனதிற்கு நிம்மதி கிட்டும். பொறுமை அவசியம்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண்செலவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் கூடுதல் கவனம் தேவை. அடுத்தவர் விவகாரத்தில் தலையிடக்கூடாது.  

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு கிட்டும். காதலுக்கு பச்சை கொடி கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். சுபகாரியங்களுக்கு தொடக்கப்புள்ளி அமையும், தொலைபேசி வழி தகவல்கள் நிம்மதி அளிக்கும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் புது முயற்சி எடுப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உற்றத்தார்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் கனவிற்கான அஸ்திவாரம் வலுவாக அமையும். நல்லவர்கள் நட்பு கிட்டும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,  இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பகையாளிகள் தானே விலகிச்செல்வார்கள். வெளியூர் பயணம் உண்டாகும். வீட்டிற்கு முக்கியஸ்தர்கள் வருகை உண்டாகும். 

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு ஆதாயமான நாளாக அமையும். இந்த நாள் நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சம்பவம் நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு நிகழும். சகோதர வழியில் கூடுதல் அக்கறையுடன் முடிவு எடுக்க வேண்டும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு நன்மையான நாளாகும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமான முடிவுக்கு வரும் சூழல் உண்டாகும். தொலைதூரப் பயணம் செய்வதற்கான வாய்ப்பு உருவாகலாம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். 

மகரம் :

மகர ராசி நேயர்களே, தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். சொந்த தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்துக்களில் நீடித்து வந்த சிக்கல் நிரந்தர தீர்வுக்கு வரும். 

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் தெளிவான மனநிலைக்கு வருவீர்கள். நீண்டநாட்களாக மனதில் குடிகொண்டிருந்த கவலை தீரும். மனதில் பட்டதை தெளிவாக பேசுவீர்கள். வீண் குழப்பங்களால் அவதிப்பட்டு வந்த நீங்கள் புது தெளிவு அடைவீர்கள். சிவபெருமானை வணங்கி சிறப்பு காண்பீர்கள்.  

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் நேர்மைக்கு தக்க பரிசு கிடைக்கும். நேர்மையான செயல்பாடுகளால் அக்கம்பக்கத்தினர், அலுவலகத்தில் பெருமை கிடைக்கும். குடும்பத்தினருக்கும் உங்களால் பெருமை சேரும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அமோகமான நாளாக அமையும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Embed widget