மேலும் அறிய

Rasipalan: கடகத்துக்கு அனுகூலம்... மிதுனத்துக்கு சிந்தனை... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today May 03: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 03.05.2023 - புதன் கிழமை

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

நிர்வாக திறமைகள் வெளிப்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். எதையும் மற்றவர்களை விட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். எதிர்பாராத வழியில் தனவரவுகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நேர்மை நிறைந்த நாள்.

மிதுனம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

கடகம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் பராமரிப்பது நிமிர்த்தமான செலவுகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சிறு தூர பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

சிம்மம்

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். தேவைக்கு ஏற்ப தனவரவுகள்  கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உழைப்புகள் நிறைந்த நாள்.

கன்னி

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிலும் தற்பெருமையின்றி செயல்படவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

துலாம்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மாணவர்களுக்கு கற்றலில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

வியாபார பணிகளில் திறமைகள் வெளிப்படும். உடன்பிறப்புகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் நீங்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

தனுசு

சுபகாரியம் நிமிர்த்தமான எண்ணங்கள் ஈடேறும். பொருளாதார மேன்மையால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். குடும்ப பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். உறுதி நிறைந்த நாள்.

மகரம்

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சமூக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் மூலம் மேன்மை ஏற்படும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

கும்பம்

உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். கால்நடை பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

மீனம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இலக்கினை நோக்கிய முயற்சிகள் அதிகரிக்கும். பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
Embed widget