மேலும் அறிய

Rasipalan 03,July 2023: மேஷத்துக்கு விவேகம்... மிதுனத்துக்கு தன்னம்பிக்கை... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today July 03: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

RasiPalan Today July 03: 

நாள்: 03.07.2023 - சனிக்கிழமை

நல்ல நேரம் :

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மன வருத்தங்கள் நீங்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். சவாலான பணிகளில் கவனம் வேண்டும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் கோபமின்றி செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.

மிதுனம்

குழந்தைகளின் வழியில் ஒற்றுமை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

உங்களின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள்.  உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

கன்னி

வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

துலாம்

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பணிவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். திடீர் பயணங்களால் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். சமூகப் பணிகளில் கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். கணிதம் சார்ந்த துறையில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

தனுசு

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். தாமதம் குறையும் நாள்.

மகரம்

வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அசதிகள் குறையும் நாள்.

கும்பம்

தொழில் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் இனிமையான அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

மீனம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
Embed widget