மேலும் அறிய

Rasi Palan Today (22-08-2026): தனுசுக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய பலன்கள்!

Rasi Palan Today Tamil (22-08-2026): வளர்பிறை தசமியுடன் கூடிய ஆகஸ்ட் மாதத்தின் 22ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி சனிக்கிழமையான இன்றைய நாள்  ஆவணி மாதத்தின் 5ம்  நாளாகும். இந்த நாளில் பஞ்சாங்கத்தின்படி 12 ராசிகளுக்குமான பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். 

இன்றைய நாளின் பஞ்சாங்க விவரம் 

நாள்: 22.08.2026 - சனிக்கிழமை

திதி: வளர்பிறை தசமி

நட்சத்திரம்: மாலை 5.15 வரை கேட்டை, அதன்பிறகு மூலம்

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 08.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை 

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை

இராகு:

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

குளிகை

காலை 6  மணி முதல் 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் - கிழக்கு

இன்றைய ராசிபலன்கள் (ஆகஸ்ட் 22)

மேஷம்

கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும்.

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும்.

மிதுனம்

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குருமார்களின் சந்திப்புகள் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள் அமையும். உத்தியோகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

கடகம்

ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சிம்மம்

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கன்னி

சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தம்பதியர்களுக்குள் புரிதல் ஏற்படும்.

துலாம்

குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும்.

விருச்சிகம்

நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்யோகத்தில் மாற்றமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

தனுசு

குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் அலைச்சல் மேம்படும்.

மகரம்

சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். சமூகப் பணிகளில் கௌரவம் மேம்படும். கடல் பிரயாண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். வேளாண்மை பணிகளில் லாபம் மேம்படும். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதர வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கலைத் துறைகளில் திறமைகள் வெளிப்படும்.

கும்பம்

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறைவான சில பொருட்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உலகில் நடவடிக்கைகள் மனதளவில் மாற்றம் ஏற்படும்.

மீனம்

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்வில் சில மாற்றமான சூழல் அமையும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (22-08-2026): தனுசுக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (22-08-2026): தனுசுக்கு வெற்றி.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (19-08-2026): கடகத்திற்கு புகழ்.. விருச்சிகத்திற்கு மகிழ்ச்சி.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19-08-2026): கடகத்திற்கு புகழ்.. விருச்சிகத்திற்கு மகிழ்ச்சி.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (16-08-2026): இன்று லாபம் கொட்டும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள் இதோ!
Rasi Palan Today (16-08-2026): இன்று லாபம் கொட்டும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
Embed widget