மேலும் அறிய

Today Rasipalan March 19: மேஷத்துக்கு பெருமை; மிதுனத்துக்கு நட்பு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: மார்ச் 19ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 19.03.2024 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் காலை 11.00 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு உண்டாகும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

ரிஷபம்

சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

மிதுனம்

தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசு காரியங்கள் கைகூடிவரும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்பு ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

கடகம்

பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

சிம்மம்

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

துலாம்

பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் மேம்படும் நாள்.

விருச்சிகம்:

பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்பு மேம்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். ஒப்பந்தப் பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். விருத்தி நிறைந்த நாள்.

மகரம்

பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும்.  சுகம் நிறைந்த நாள்.

கும்பம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உதவி நிறைந்த நாள்.

மீனம்

குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணம் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
Embed widget