மேலும் அறிய

Rasipalan: துலாமுக்கு உதவி...விருச்சிகத்துக்கு செலவு....இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!

Today Rasipalan: ஜூன் மாதம் 2ம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 02.06.2024 

கிழமை: ஞாயிறு

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். தடைபட்டு வந்த ஒப்பந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.  உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பெருமை நிறைந்த நாள்.

ரிஷபம்

நீண்ட நாட்களாக நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

மிதுனம்

கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். சமூகம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் அகலும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். பரிவு வேண்டிய நாள்.

கன்னி

மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். தனவரவுகள் திருப்தியாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். பாசம் நிறைந்த நாள்.

துலாம்

திடீர் தனவரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுப காரியங்களை முன்நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

விருச்சிகம்:

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வரவு நிறைந்த நாள்.

மகரம்

செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதையும் செய்துமுடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறு மற்றும் குறு வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். உறுதி வேண்டிய நாள்.

கும்பம்

குழந்தைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

மீனம்

தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
Embed widget