மேலும் அறிய

Rasipalan: மேஷத்துக்கு பொறுப்பு, ரிஷபத்துக்கு ஆசை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Today Rasipalan: ஜூன் மாதம் 21ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 21.06.2024 

கிழமை: வெள்ளி

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

ரிஷபம்

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் தெளிவு உண்டாகும். கலைத்துறையில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.

மிதுனம்

சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த ஏற்ற இறக்கங்கள் மறையும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள். 

கடகம்

எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

சிம்மம்

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உணவு சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள். 

கன்னி

அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். சோர்வு மறையும் நாள்.

துலாம்

தந்தையிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மாற்றம் பிறக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். சாதனை நிறைந்த நாள். 

விருச்சிகம்:

எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் பிறக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். முதலீடு குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். புகழ் நிறைந்த நாள். 

தனுசு

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சுப காரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். கொள்கை பிடிப்பு குணத்தில் மாற்றம் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். சிந்தனை மேம்படும் நாள்.

மகரம்

தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட கவனம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். புதிய கல்வி குறித்த தேடல் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

கும்பம்

குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு குறித்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

மீனம்

உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அசதி நிறைந்த நாள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget