மேலும் அறிய

Rasipalan: மிதுனத்துக்கு நன்மை, கடகத்துக்கு சுகம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Today Rasipalan: ஜூன் மாதம் 12ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 12.06.2024 

கிழமை: புதன்

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்பு குறையும். அரசு விஷயங்களில் பொறுமையை கையாளவும். கவனம் வேண்டிய நாள்.

ரிஷபம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிக்கல் மறையும் நாள்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கல்களால் ஏற்பட்ட தடைகள் விலகும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் சில பணிகளை முடிப்பீர்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

சிம்மம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குழந்தைகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.

கன்னி

நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சற்று கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள். 

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு  ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். செயல்களில் அணுகுமுறைகளால் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். செலவு குறையும் நாள்.

தனுசு

வரவுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். புதிய விஷயங்களில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடையாக இருந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

மகரம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையாட்களால் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். கவலை மறையும் நாள்.

மீனம்

கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.  வழக்கு பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நன்மையை ஏற்படுத்தும். லாபம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Breaking News LIVE: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு
Breaking News LIVE: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Gingee Masthan : ”பதவியை தனது ஆதரவாளருக்கு கொடுத்த செஞ்சி மஸ்தான்’  பொன்முடிக்கு நெருக்கடி..?
Gingee Masthan : ”பதவியை தனது ஆதரவாளருக்கு கொடுத்த செஞ்சி மஸ்தான்’ பொன்முடிக்கு நெருக்கடி..?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Senji Masthan : மஸ்தானுக்கு டம்மி பதவி? ஓரங்கட்டுகிறதா திமுக?Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Breaking News LIVE: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு
Breaking News LIVE: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Gingee Masthan : ”பதவியை தனது ஆதரவாளருக்கு கொடுத்த செஞ்சி மஸ்தான்’  பொன்முடிக்கு நெருக்கடி..?
Gingee Masthan : ”பதவியை தனது ஆதரவாளருக்கு கொடுத்த செஞ்சி மஸ்தான்’ பொன்முடிக்கு நெருக்கடி..?
மக்களே உஷார்! கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 800 ஆம்னி பேருந்துகள்! பயணிகளை எச்சரிக்கும் தமிழக அரசு
மக்களே உஷார்! கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 800 ஆம்னி பேருந்துகள்! பயணிகளை எச்சரிக்கும் தமிழக அரசு
Watch Video: ரீல்ஸ் மோகத்தில் நடந்த விபரீதம் - 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இளம்பெண் பலி!
Watch Video: ரீல்ஸ் மோகத்தில் நடந்த விபரீதம் - 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இளம்பெண் பலி!
NEET UG Row: நீட் தேர்வில் தவறு இருந்தால்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
NEET UG Row: நீட் தேர்வில் தவறு இருந்தால்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் விழுந்த விவகாரம் ; ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
பாதாள சாக்கடை குழியில் இளம் பெண் விழுந்த விவகாரம் ; ஒப்பந்ததாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
Embed widget