மேலும் அறிய

Rasipalan: துலாமுக்கு தெளிவு, விருச்சிகத்துக்கு பாராட்டு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

Today Rasipalan: ஜூலை மாதம் 9ஆம் நாள் செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 09.07.2024 

கிழமை:  செவ்வாய்

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் கவனம் வேண்டும் பணியாளர்களால் சில விரயங்கள் உண்டாகும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுகம் நிறைந்த நாள். 

ரிஷபம்

மறைமுக தடைகளால் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத பொறுப்புகளால் காலம் தவறி உண்பதற்கான சூழல் உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் ஏற்படும். நிர்வாக துறைகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள். 

மிதுனம்

உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனம் விட்டு பேசுவதால் தெளிவு பிறக்கும். இடம் மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கையும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். வியாபார நிறுவனங்களிடம் எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள். 

கடகம்

தன வருவாய்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கவலைகள் விலகும் நாள்.

சிம்மம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களின் ஒத்துழைப்புகளால் ஏற்ற, இறக்கம் உண்டாகும். மறைமுகமான வதந்திகள் தோன்றி மறையும். பிரீதி நிறைந்த நாள். 

கன்னி

தவறிய சில வாய்ப்புகளின் மூலம் மன சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களிடம் பேசும் போது சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வங்கி துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பக்தி மேம்படும் நாள்.

துலாம்

எதிர்கால சேமிப்பு பற்றிய எண்ணம் மேம்படும். உயர் கல்வியில் மேன்மை ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

விருச்சிகம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலை மறையும். வியாபார பணிகளில் முதலீடும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மேம்படும். தொழில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கெளரவ பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

தனுசு

இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள். 

மகரம்

இழுபறியான செயல்பாடுகளை செய்வதில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வர்த்தக துறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். விருத்தி பிறக்கும் நாள்.

மீனம்

சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மறதி பிரச்சனைகள் குறையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகத்தில் ஆர்வம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget