மேலும் அறிய

Rasi Palan Today, July 31: மேஷத்துக்கு பொறுமை, ரிஷபத்துக்கு சோர்வு: உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..!

Rasi Palan Today, July 31: ஜூலை மாதம் 31ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம் நல்ல நேரம் | Today Nalla Neram Panchangam:

நாள்: 31.07.2024 

கிழமை:  புதன்

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45  மணி வரை

இராகு:

பிற்பகல் 3.00  மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

பகல் 12.00  மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் -  வடக்கு

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்

மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

மிதுனம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபார போட்டிகள் ஓரளவு குறையும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

கடகம்

வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைப்பணிகளில் சில நுட்பங்களை  அறிவீர்கள். நலம் நிறைந்த நாள்.

சிம்மம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த  இன்னல்கள் குறையும். இறைப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

கன்னி

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். கவின் கலைகள் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். காதணிகள் சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். தாமதம் நிறைந்த நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் தாமதம் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். போட்டி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

கடினமான காரியங்களையும் எளிமையான முறையில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.

தனுசு

நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயணங்களின் மூலம் அனுகூலம் பிறக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மகரம்

வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

வாகன பயணங்களில் கவனம் வேண்டும். வங்கிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மீனம்

வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
வந்தே பாரத்  ரயிலில் சிகரெட் பிடித்த பயணி... சிக்கியது எப்படி? - எச்சரிக்கும் கருவி
வந்தே பாரத்  ரயிலில் சிகரெட் பிடித்த பயணி... சிக்கியது எப்படி? - எச்சரிக்கும் கருவி
Biryani Market: ஆத்தாடி..! ஆண்டுக்கு ரூ.10,000 கோடி, பிரியாணியை ரவுண்டு கட்டும் தமிழர்கள் - சென்னையில் மட்டும் இவ்வளவா?
Biryani Market: ஆத்தாடி..! ஆண்டுக்கு ரூ.10,000 கோடி, பிரியாணியை ரவுண்டு கட்டும் தமிழர்கள் - சென்னையில் மட்டும் இவ்வளவா?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Embed widget