மேலும் அறிய

Today Rasipalan February 02: ரிஷபத்துக்கு பரிசு; சிம்மத்துக்கு தனம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: பிப்ரவரி 2ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 02.02.2024 - வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

மனதில் புதுவிதமான சிந்தனை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறுவதில் இருந்துவந்த தடைகள் குறையும். பரிசு நிறைந்த நாள்.

மிதுனம்

இலக்கியப் பணிகளில் மாற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இறை சார்ந்த சிந்தனை ஏற்படும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திரம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும்.  உற்பத்தி சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் சாதகமான வாய்ப்பு உண்டாகும். பிரீதி நிறைந்த நாள்.

சிம்மம்

மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில இடமாற்றங்கள் சாதகமாகும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனம் நிறைந்த நாள்.

கன்னி

எதிர்பாராத சிலருடைய சந்திப்பு உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். முகத்தில் பொலிவு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

துலாம்

தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும். சலனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். தந்தை வழியில் புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் உதவியால் அனுகூலம் ஏற்படும். வேளாண் பணியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். சாதனை நிறைந்த நாள்.

மகரம்

எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சிறு தூர நடை பயிற்சிகளால் மனஅமைதி உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேளாண் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

கும்பம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் திறமை வெளிப்படும். அசதி குறையும் நாள்.

மீனம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் மனஅமைதி குறையும். காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும்.  அஞ்ஞான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget