மேலும் அறிய

Today Rasipalan February 19: துலாமுக்கு பகை; விருச்சிகத்துக்கு அமைதி - இன்றைய நாளுக்கான ராசிபலன்!

Today Rasipalan: பிப்ரவரி 19ஆம் தேதி திங்கள்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 19.02.2024 - திங்கள்கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். 

மிதுனம்

செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மறைமுகமான சில பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் விவாதமின்றி செயல்படவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். இன்னல்கள் குறையும் நாள்.

கடகம்

நெருக்கமானவர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உதவும்பொழுது சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் உழைப்பு மேம்படும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்பத்தாரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கன்னி

சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் உதவிகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். தனம் நிறைந்த நாள். 

துலாம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்துச் செல்லவும். பகை மறையும் நாள்.

விருச்சிகம்:

சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அமைதி வேண்டிய நாள்.

தனுசு

மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.

மகரம்

சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். திடீர் தனவரவுகளால் நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். முயற்சி நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உயர் கல்வி குறித்த எண்ணம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஜெயம் நிறைந்த நாள்.

மீனம்

பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைகூடிவரும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல் மேம்படும். உதவி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Embed widget