மேலும் அறிய

Today Rasi Palan: துலாமுக்கு ஆதரவு; விருச்சிகத்துக்கு அமைதி- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 15) பலன்கள்!

Today Rasipalan: ஏப்ரல் 15ஆம் தேதி திங்கள் கிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 15.04.2024 - திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

ரிஷபம்

தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் பொறுமையை கையாளவும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் இனம்புரியாத ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அக்கம்-பக்கத்தில் இருப்பவர்களால் திருப்தியான சூழல் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பப் பெரியவர்களிடம் பொறுமையை கையாளவும். வியாபாரம் மத்தியமாக நடைபெறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முதலீடு மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

சிம்மம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப்பொருட்களால் லாபம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்துவந்த தாமதம் விலகும். நாவல் மற்றும் இலக்கியங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். நறுமண பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். தொழில் நிமிர்த்தமான நட்பு வட்டம் விரிவடையும். அரசு சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். கவலை விலகும் நாள்.

துலாம்

புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழியில் ஆதாயம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். ஆதரவு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பிள்ளைகளின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவரின் வழியில் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

தனுசு

சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

மகரம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு ஏற்படும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

கும்பம்

கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு ஏற்படும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

மீனம்

தொழில் சார்ந்த அலைச்சல் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். மனை விற்பனையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தாமதம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget