மேலும் அறிய

Today Rasipalan, December 28: ரிஷபத்துக்கு பரிசு; மிதுனத்துக்கு இன்பம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: டிசம்பர் 28ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 28.12.2023 - வியாழன் கிழமை

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30  மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30  மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூகம் தொடர்பான கண்ணோட்டம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மற்றவர்கள் கூறும் கருத்துகளில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை அறிந்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. பரிசுகள் நிறைந்த நாள்.

மிதுனம்

மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிலுவையில் இருந்துவந்த  பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

கடகம்

எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு பணிகளில் இருந்துவந்த  தாமதங்கள் குறையும். தந்தை வழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சிரமம் விலகும் நாள்.

சிம்மம்

எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆக்கபூர்வமான நாள்.

கன்னி

தம்பதிகளுக்குள் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நினைத்த பணிகள் கைகூடிவரும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் திடீர் திருப்பம் உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

துலாம்

எதிலும் நேர்மையுடன் செயல்படவும். மனை விற்பனையில் மந்தமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டாரங்களில் புதிய அனுபவம்  உண்டாகும். மற்றவர்களின் குறைகளை பெரிதுப்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். மனதில் இனம் புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளால் பொறுப்பு மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் கோபமின்றி செயல்படவும். வழக்கு தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலைகள்  அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

தனுசு

சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

மகரம்

குடும்பத்தில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளுடனான நட்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.

மீனம்

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப்பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். வாய்ப்புகள் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget