மேலும் அறிய

Today Rasipalan, December 26: சிம்மத்துக்கு தடை; கடகத்துக்கு கவலை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: டிசம்பர் 26ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 26.12.2023 - செவ்வாய் கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபகாரிய பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வாகன வசதி மேம்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம்

நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சக ஊழியர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

மிதுனம்

மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். சில பணிகள் தடைகளுக்கு பின் முடியும். பிள்ளைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் விவாதமின்றி செயல்படவும். கவலைகள் விலகும் நாள்.

சிம்மம்

கூட்டுத் தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உறவுகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைகள் விலகும் நாள்.

கன்னி

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்ப பிரச்சனைகள் பற்றி பகிர்வதை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சலனம் விலகும் நாள்.

விருச்சிகம்:

முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் கோபமின்றி செயல்படவும். வழக்கு தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலைகள்  அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

தனுசு

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். ஆக்கம் நிறைந்த நாள்.

மகரம்

கருத்துகளுக்கு மதிப்பு ஏற்படும். விருந்தினர்களின் வருகை உண்டாகும். நீண்ட நாள் தடைபட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கும்பம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர் கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தெளிவு நிறைந்த நாள்.

மீனம்

வியாபாரம் நிமிர்த்தமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள்  ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். உதவி கிடைக்கும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
Embed widget