மேலும் அறிய

Today Rasipalan October 10: மேஷத்துக்கு வரவு...மகரத்துக்கு விவேகம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 10: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 10.10.2023 - செவ்வாய் கிழமை 

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல்  பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே.. வரவு நிறைந்த நாள். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். புதிய கனவுகள் நனவாகும் வாய்ப்புகள் ஏற்படும். முயற்சி செய் தவறாதீர்கள். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் புதுமையான வாய்ப்புகளையும், பொன் நிறம் ஆதரவுகளையும் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசி அனபர்களே.. ஆதாயம் நிறைந்த நாள்.. திட்டமிட்ட சில காரியங்கள் நடைபெறும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகள் பூர்த்தியாகும். இன்று உங்களுக்கு வடக்கு திசை மாற்றத்தையும், 6ம் எண் பயணத்தையும், வெள்ளை நிறம் எண்ணங்களையும் ஈடேற்றித் தரும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே..வெற்றி நிறைந்த நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் உங்கள் உதவிகளைத் தேடி வருவார்கள்.  பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு கிழக்கு திசை மகிழ்ச்சியையும், 3ம் எண் புதிய வாய்ப்புகளையும், மஞ்சள் நிறம் சுபமுயற்சிகளையும் நிறைவேற்றித் தரும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே...அமைதி நிறைந்த நாள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். இன்று உங்களுக்கு தெற்கு திசை ஆதரவுகளையும், 8ம் எண் அறிமுகத்தையும், நீல நிறம் புரிதலையும் ஏற்படுத்தும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே.. தடைகள் அகலும் நாள். சந்தேக உணர்வுகளைக் குறைத்துக் கொள்ளவும். வியாபார ரகசியங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். இன்று உங்களுக்கு மேற்கு திசை வெற்றியையும், 7ம் எண் முயற்சிகளையும், வெளிர் மஞ்சள் நிறம் ஒற்றுமையையும் அளிக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே.. பெருமை நிறைந்த நாள்... விமர்சன கருத்துக்களைக் குறைத்துக் கொள்ளவும். யார் சொல்வதற்கும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் சொல்ல வேண்டாம். வியாபார பாக்கிகளை பொறுமையுடன் வசூலிக்கவும். மனம் தளராமல் எதிலும் செயல்படவும். இன்று உங்களுக்கு தெற்கு திசை புதுமையையும், 5ம் எண் தொழில் மாற்றத்தையும், வெளிர் சிவப்பு நிறம் பயணத்தையும் கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே.. தெளிவு நிறைந்த நள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டும், மதிப்பும் கிடைக்கும். நினைத்த பணிகள் கைகூடி வரும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை புதுமையையும், 4ம் எண் நெருக்கத்தையும், இளநீல நிறம் உற்சாகத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே.. பாராட்டு நிறைந்த நாள். உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப்பு உண்டாகும். அரசுப் பணிகளில் சில சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை அறிந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு வடக்கு திசை காரிய அனுகூலத்தையும், 6ம் எண் ஆதரவுகளையும், வெள்ளை நிறம் பயணத்தையும் கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே.. இன்பம் நிறைந்த நால். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 3ம் எண் புதிய ஆசைகளையும், ஆரஞ்சு நிறம் கலகலப்பான சூழலையும் கொடுக்கும். 

மகரம்

மகர ராசி அன்பர்களே..விவேகம் நிறைந்த நாள்.  வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு தெற்கு திசை நிதானத்தையும், 8ம் எண் தொழில் சிந்தனைகளையும், மஞ்சள் நிறம் புதிய சக்தியையும் கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே.. உற்சாகம் நிறைந்த அமையும்.  குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.  உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றிகள் கைக்கூடும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம்  மதிப்பு மேம்படும். இன்று உங்களுக்கு மேற்கு திசை செல்வ வளத்தையும், 4-ம் எண் கொள்கைப் பிடிப்பு குணத்தையும், கருஞ்சிவப்பு நிறம் புதிய தூண்டுதலையும் கொடுக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே.. சிக்கல் விலகும் நாள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு வடக்கு திசை புரிதலையும், 5ம் எண் சமயோசித செயல்பாடுகளையும், பழுப்பு நிறம் நிலைத்தன்மையையும் கொடுக்கும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
Embed widget