மேலும் அறிய

Rasi Palan Today (20-07-2026): மேஷத்துக்கு வெற்றி.. கன்னிக்கு ஏமாற்றம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?

Rasi Palan Today Tamil (20-07-2026): ஜூலை 20ம் தேதி திங்கட்கிழமைக்கான இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை நாம் காணலாம்.

ஜூலை 20ம் தேதி திங்கட்கிழமையான இன்று ஹஸ்தம் நட்சத்திரம் நாள் முழுவதும் வருகிறது. வளர்பிறை ஷஷ்டி திதியை கொண்டுள்ள இந்த நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களை நாம் காணலாம்.

ஜூலை 20ம் தேதிக்கான ராசிபலன்கள்

மேஷம்

கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும்.

ரிஷபம்

ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்

மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வி பணிகளில் சில மாற்றங்கள் காணப்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பும் ஏற்படும். கால்நடை பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். வாகன பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம்

எதிர்பாராத சில விஷயங்கள் மூலம் மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும்.

சிம்மம்

பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். மனதில் ஏதோ இனப்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

கன்னி 

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

துலாம்

பணி புரியும் இடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புகள் குறையும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பழைய விஷயங்களால் குழப்பம் உண்டாகும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதை உருத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.

விருச்சிகம்

அரசு தொடர்பான பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கிய மேம்படும். உத்தியோகப் பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

தனுசு

மகரம்

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் தெளிவுகள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கும்பம்

செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உதவுதலில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும்.

மீனம்

போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget