தயிர் எத்தனை நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இந்திய உணவில் தயிர் ஒரு முக்கிய அங்கம் பெரும்பாலான மக்கள் தினமும் உணவோடு சேர்த்து சாப்பிடுகிறார்கள்

Image Source: pexels

தயிர் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது

Image Source: pexels

ஆனால் தயிர் எத்தனை நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

Image Source: pexels

இதனை தெரிந்துக் கொள்வதால் நீங்கள் தயிரை கவனமாக பயன்படுத்தலாம்

Image Source: pexels

சந்தையில் கிடைக்கும் பாக்கெட் தயிர் சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக இருக்கும்

Image Source: pexels

ஒருமுறை பாக்கெட்டைத் திறந்த பிறகு 2,3 நாட்களுக்குள் அதை பயன்படுத்திவிடுவது நல்லது.

Image Source: pexels

மீண்டும் மீண்டும் காற்று படுவதாலும் கரண்டியால் தொடுவதாலும் அதில் பாக்டீரியா உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது

Image Source: pexels

சிலர் தயிர் புளிப்பாக மாறினால் அதை இன்னும் பல நாட்கள் சாப்பிடலாம் என்று நினைக்கிறார்கள்

Image Source: pexels

புளித்த தயிர் செரிமானத்திற்கு தடையாக அமையும். அதனுடன் வாயு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

Image Source: pexels