மேலும் அறிய

Rasipalan Today Jan 1: கடகத்துக்கு புரிதல்... விருச்சிகத்துக்கு தெளிவு... 2023 முதல் நாள் ராசி பலன்கள் இதோ!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்  நிலவும். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். இழுபறியான தனவரவுகள் வசூலாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனமாக இருக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புகள் குறையும். எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். இழுபறியான தனவரவு கிடைக்கும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மனை சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். புரிதல் நிறைந்த நாள்.

சிம்மம்

ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நெருக்கடியான சூழலை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில இடமாற்றம் ஏற்படக்கூடும். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

கன்னி

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதி குறையும். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கடைபிடிக்கவும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

துலாம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வேலைகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். அரசாங்கப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

தனுசு

வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் சிறு தடைகளுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அசதிகள் விலகும் நாள்.

மகரம்

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அதிரடியான சில நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மீனம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்  உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவு மேம்படும். அறிமுகம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Embed widget