மேலும் அறிய

RasiPalan Today September 18: ரிஷபத்துக்கு மகிழ்ச்சி... கடகத்திற்கு செலவு.. உங்கள் ராசிக்கு என்ன? இன்றைய ராசிபலன்கள்!

RasiPalan Today September 18: இன்றைய ராசிபலன்கள்..

நாள்: 18.09.2022

நல்ல நேரம் :

காலை 06.15 மணி முதல் காலை 07.15 மணி வரை

மாலை 03.15 மணி முதல் மாலை 04.15 மணி வரை


கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு :

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12.00 மணி முதல் மாலை 1.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம்: 

மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். விற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும்.

ரிஷபம்:

வெளியூர் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். 

மிதுனம்: 

தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான வாய்ப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.

கடகம்: 

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். புத்திரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும்.

சிம்மம்:

அரசு சார்ந்த பணிகளில் அனுகூலமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆன்மிகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

கன்னி:

சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். கவனக்குறைவினால் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய முடிவினை எடுப்பீர்கள். 

துலாம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சிலருக்கு குழப்பமான கனவுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் நிமிர்த்தமாக வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். 

விருச்சிகம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கோபமின்றி பொறுமையுடன் செயல்பட்டால் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். 

தனுசு:

குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.

மகரம்:

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கலை பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

கும்பம்:

விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். ஆலய வழிபாடு மனஅமைதியை ஏற்படுத்தும்.

மீனம்:

புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் மாற்றம் உண்டாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget