மேலும் அறிய

Today Rasipalan September 16: மிதுனத்துக்கு லாபம்..மகரத்துக்கு ஆதரவு..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

RasiPalan Today September 16: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 15.09.2023 - சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை 

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல்  காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே..  கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதளவில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மொத்தத்தில் குழப்பம் விலகும் நாள்.

ரிஷபம்

ரிசப ராசி அன்பர்களே.. உங்களுக்கு இன்றைய நாள் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும் நாள்..கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு மேம்படும். பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தடைகள் விலகும் நாள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே...உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொறுமையைக் கடைபிடிப்பதால் மேன்மை ஏற்படும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பயணங்களில் அனுபவம் ஏற்படும். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே....மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த திருப்தியின்மை விலகி பூரணத்துவமான உணர்வு எழும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மதிப்பு அதிகரிக்கும். புதிய மின்னணு பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை மத்திமமாக இருக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே.. வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். கலைகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சுத் திறமைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவலைகள் குறையும் நாள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே..  மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். எதிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். வியாபார பணிகள் சுமாராக இருக்கும். வாழ்க்கை இணையர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த தெளிவு உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே..எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். பணி நிமிர்த்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உதவி நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே...மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும் நாள்.  சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். எல்லாம் கைக்கூடும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே...மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே....சுபகாரிய பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் நபர்களை சந்திப்பீர்கள்,. நண்பர்கள் கிடைப்பார்கள்.  செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள். மகிழ்ச்சியுடன் இருங்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே..செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். முக்கியமான முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். தடைகள் நிறைந்த நாள். ஆனாலும், கவனமாக இருந்தால் இந்த நாளை கடந்துவிடலாம். பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

மீனம்

மீன ராசி அன்பர்களே...கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஒற்றுமை மேம்படும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பாராட்டும் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நட்புகளால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சுதந்திரம் மேம்படும். விரயம் நிறைந்த நாள். மகிழ்ச்சியுடன் உங்கள் நாளை எதிர்கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை”திரும்ப விசாரணை நடத்துங்க! குறையே இருக்க கூடாது”வேங்கைவயல்- விஜய் போர்க்கொடிAjithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Coimbatore PowerCut: கோவை மக்களே.!  நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
Coimbatore PowerCut: கோவை மக்களே.! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Embed widget