மேலும் அறிய

Rasi Palan Today August 12: மேஷத்திற்கு குழப்பம்... விருச்சிகத்துக்கு ஆதாயம்.. இன்றைய ராசி பலன்கள் இதோ

Rasi Palan Today August 12: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 12.08.2022

நல்ல நேரம் :

மதியம் 12.15  மணி முதல் மதியம் 1.15  மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் –மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று  உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி காட்டும்.உங்கள் பணிகளை சீராக ஆற்றுவீர்கள். பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று நீங்கள் யதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இன்று பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். உங்கள் பணிகளை சிறிது கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும். அதன் மூலம் உங்கள் பணிகளை எளிதாக ஆற்ற இயலும்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று இது உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் பணிகளை முன் கூட்டியே திட்டமிடுங்கள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாத நிலை இருக்கும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,  இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். இன்று புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். சுப காரியங்களில் பங்கு கொள்வீர்கள். இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். இன்று புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். சுப காரியங்களில் பங்கு கொள்வீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெரும். எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று அவ்வளவு சிறப்பான நாள் அல்ல. ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்று பணிகள் அதிகமாகவும் அதில் நீங்கள் மும்மரமாகவும் இருக்க வாய்புள்ளது. அனுசரித்து போவதன் மூலம் உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிக்கலாம்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பணியாற்றுவது சிறந்தது. சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழக்கும் வாய்ப்பு உள்ளது. அமைதியாக செயல்பட வேண்டும். நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் பணிகளை முடிக்க முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று விரைவில் முன்னேற்றம் கிடைக்கும் குறைந்த முயற்சியில் இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையை உணர்ந்து கொள்ள இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று பல செயல்கள் காணப்படும். நீங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் காரியங்களை மேற்கொள்ள வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. பணியில் மாற்றங்கள் காணப்படும். பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடத்தில் பிறருடன் பேசுவதற்கு முன் உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று சராசரி பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிறகு வருத்தப்பட நேரும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் சக பணியாளர்களுடன் உறவுமுறையில் சில பிரச்சினை காணப்படும். இது பாதிக்காத வகையில் நீங்கள் அனுசரித்து செயல்படுவது சிறந்தது.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,  இன்று மந்தமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை எளிதாக கையாள்வது கடினமாக இருக்கும். வெற்றி காண நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று அதிக பணிகள் காணப்படும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். இதனால் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனால் முறையுடன் பணியாற்ற இயலாது.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று அனுகூலமான நாளாக இருக்கும் உங்கள் மனது தெளிவாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறி திருப்தி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியில் சுமூகமான விளைவுகள் காணப்படும். உங்கள் திறமைக்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Embed widget