மேலும் அறிய

Rasipalan Today Feb 11: மேஷத்துக்கு லாபம்... கும்பத்துக்கு நன்மை... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

சவாலான பணிகளையும் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

பணி சார்ந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சலும், மகிழ்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.

கடகம்

ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்வதால் முன்னேற்றம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் புதுமையான அனுபவம் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். இறை சார்ந்த சிந்தனையும், வழிபாடும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவனம் வேண்டிய நாள்.

சிம்மம்

உறவினர்களின் வருகை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றம் ஏற்படும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த நாள்.

துலாம்

மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களால் சேமிப்பு குறையும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் மனதில் மாற்றம் பிறக்கும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் இருந்துவந்த பொருளாதார பிரச்சனைகள் குறையும். ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வரவுகள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் சில முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். இனம்புரியாத சில நினைவுகளின் மூலம் கவலைகள் தோன்றி மறையும். துன்பம் விலகும் நாள்.

தனுசு

எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

மகரம்

சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் திருப்தியின்மையான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். சிக்கல் விலகும் நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களால் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்

குடும்பத்தில் சிறு சிறு மன வருத்தங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். நிர்வாகப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். செய்கின்ற முயற்சிகளில் தாமதம் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget