மேலும் அறிய

Rasipalan Today Feb 10: விருச்சிகத்துக்கு இன்பம்... மகரத்துக்கு புகழ்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்..

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் உயர்வு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வெற்றி கிடைக்கும் நாள்.

ரிஷபம்

உடன்பிறந்தவரிடத்தில் அனுசரித்து செல்லவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும்.  வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கவனம் வேண்டும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம்

தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுபகாரியங்களில் பொறுமையுடன் இருக்கவும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும், சூழலும் அமையும். முயற்சி ஈடேறும் நாள்.

கடகம்

உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு மாறுதல்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆக்கம் நிறைந்த நாள்.

கன்னி

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சவாலான சூழ்நிலைகள் தோன்றி, மறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.

துலாம்

சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களிடம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர்வு உண்டாகும் நாள்.

விருச்சிகம்

உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாகும். சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்சனைகளில் தெளிவான முடிவு கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

தனுசு

வியாபார ரீதியான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

.பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவினர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவெடுக்கவும். புகழ் நிறைந்த நாள்.

கும்பம்

உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் பொறுமையுடன் இருக்கவும். அசதிகள் நிறைந்த நாள்.

மீனம்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்னல்கள் விலகும் நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget