மேலும் அறிய

Rasi Palan Today: இன்று இந்த ராசிகளுக்கு ‛ரிஸ்க்’... தொழில் பத்திரம்... இன்று தப்பும் ராசிகள் இவை தான்!

Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 4 பிப்ரவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!

நல்ல நேரம்:

காலை- 9:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை

கெளரி நல்ல நேரம்

மாலை - 6:30 மணி முதல் 7:30 மணி வரை

ராகுகாலம்: 

பகல்-  10:30 மணி முதல் 12 மணி வரை

குளிகை:

பகல் 7:30 மணி முதல் 9 மணி வரை 

எம கண்டம்:

மதியம் 3  மணி முதல் 4:30 மணி வரை

சூலம், பரிகாரம்:

மேற்கு , வெல்லம்

சந்திராஷ்டமம்:

பூசம் , ஆயில்யம்

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்:

சில நாட்களாக மனதில் நிலவி வந்த கவலைகள் நீங்கும். சிக்கல்களை தீர்த்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தோர் ஆதரவு கிடைக்கும். பெரியோர், பெற்றோர் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

ரிஷபம்:

எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகளை சந்திக்கலாம். வெளியூர் அழைப்புகள், சந்திப்புகள் மூலம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கலாம். எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசுப்பணியாளர்களுக்கு நினைத்தது கிடைக்கும். நட்பு மேம்படும். 

மிதுனம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். சுயகாரியங்கள் வீட்டில் நடைபெற வாய்ப்புண்டு. வெளி நண்பர்கள் நட்பு கிடைக்கும். தேடுதல் எண்ணம் மனதில் எழும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும். 

கடகம்: 

மாற்றுப்பாலியனத்தவர் சம்மந்தப்பட்ட விசயங்களில் நிறைய கவனம் வேண்டும். பணியில் மாற்றங்கள் ஏற்படலாம். முதலீடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீண் சந்தேகங்களை தவிர்க்கவும். அவசரமின்றி பொறுமையாக செயல்படவும். 

சிம்மம்:

குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக நிலவிய உடல்நலக்குறைபாடுகள் நீங்கும். சக பணியாளர்கள், உயர் அதிகாரிகளுடனான கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கலாம். நீண்ட நாள் நிலவி வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

கன்னி:

நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். புதிய நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற எண்ணங்கள் தோன்றும். தவறவிட்ட வாய்ப்புகள் தேடி வரும். பணியில் மேன்மையான சூழல் உருவாகும். பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்.

துலாம்: 

கடந்த சில நாட்களாக காது தொடர்பாக சந்தித்து வந்த தொல்லைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியை தருவார்கள். கால்நடை வியாபாரம் சிறப்பாக இருக்கும். பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் வரும். கடன் பிரச்சனைகள் குறையும். 

விருச்சிகம்: 

நீண்ட நாள் நினைத்ததை முடித்து காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் இயல்பாக தோன்றும். பிறரிடம் மனம் விட்டு பேசினால், தெளிவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விசயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு:

உங்கள் முயற்சிகளுக்கு பலரின் ஆதரவு கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை அதிகரிக்கும். தூரத்து வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவல் வரலாம். புதிய கற்பனைகள் எழும்; அதை செயல்படுத்துவீர்கள். 

மகரம்: 

சிறு தொழில் தொடர்பான பணிகளில் அதிக அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகள் வீணாகலாம். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உடனிருப்பவர்களை புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  

கும்பம்: 

மனதில் புதுவித ஆசை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். வர்த்தகத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். கல்வியில் சாதகமான முடிவுகள் ஏற்படலாம். பணவரவு மேம்படும்.

மீனம்:

நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் பாக்கிகள் வசூலாகும். நெருக்கமானவர்கள் மீதான கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் நன்மை அளிக்கலாம். போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வரும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget