மேலும் அறிய

Rasi Palan Today: பொங்கல் நாளில் உங்கள் ராசிக்கு இன்பம் பொங்குமா? கரும்பாய் தித்திக்கும் பலன்கள் இதோ!

Rasi Palan Today | இன்றைய ராசிபலன் 14 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!

நல்ல நேரம்:

காலை- 9:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை

கெளரி நல்ல நேரம்:

பகல் - 12 மணி முதல் 1 மணி வரை

மாலை - 6:30 மணி முதல் 7:30 மணி வரை

ராகுகாலம்: 

காலை- 12 மணி முதல் 1:30 மணி வரை

குளிகை:

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை 

எம கண்டம்:

மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை

சூலம், பரிகாரம்:

மேற்கு, வெல்லம்

சந்திராஷ்டமம்:

சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்:

பண்டிகை காலமான இன்று மகிழ்ச்சி பொங்க சுகம் காணும் நாள். நல்ல ஆரோக்கியமான சூழல் நிலவும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விருந்து உண்டு மகிழ்வீர்கள். நீண்ட நாள் சந்தித்த நினைத்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்:

மகிழ்ச்சி பொங்கும் நாள். பொங்கல் பண்டிகையில் மகிழ்ச்சி இயல்பு தான் என்றால், அதை தாண்டி உங்களுக்கான மகிழ்ச்சி கிட்டும். நீண்ட நாள் பேசாதவர்கள் பேசுவார்கள். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். விருந்து உபசரிப்பை சந்திக்கலாம்.

மிதுனம்:

நல்லதே நடக்கும் நாள் இன்று. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்டு ரசியுங்கள். பொங்கல் பண்டியையை இனிதாக கொண்டாடுங்கள். இனிப்பான இன்றைய நாள், உங்களுக்கு நல்லதை வாரி வழங்கும் நாள். 

கடகம்: 

லாபம் கதவை தட்டும் நாள். நீண்ட நாள் காத்திருந்த ஒப்புதல்கள், இன்று ஒப்பந்தமாகும். நினைத்த பண வரவு இருக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உடல்நலனில் அக்கறை இருக்கும். பொங்கல் பண்டிகையை லாபத்துடன் கொண்டாடுங்கள். 

சிம்மம்:

முன்கோபத்தை முழுதும் குறைத்து விடுங்கள். இறைவழிபாடு நன்மை பயக்கும். நினைத்த பணவரவு இருக்கும். உறவினர்கள் வழி சந்திப்பு மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் நிலவி வந்த குழப்பம் தீரும். மனதோடு நல்ல மாற்றங்களை சந்திப்பீர்கள். அமைதி நிலைப்பாடு எடுத்து பொங்கலை சிறப்பாய் கொண்டாடுங்கள். 

கன்னி:

புகழ் தேடி வரும் நாள். நீங்கள் போட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறப் போகிறது. எதை முடிக்க நினைத்தீர்களோ... அதை முடிப்பீர்கள். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி, உற்சாகம் தரும். செலவு இருக்கும். அதற்கு ஏற்ப வரவும் இருக்கும். 

துலாம்: 

இறைவழிபாட்டில் மெய் மறந்து போவீர்கள். தாயாருடன் வாக்குவாதம் வரலாம். அனைவருடனும் நட்புறவுடன் இருக்க விரும்புவீர்கள். கூடுதல் வேலை பளு ஏற்படும். ஆனாலும், ஆனந்தமாய் அதை முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: 

பொங்கல் திருநாளில் வெற்றிச் செய்திகள் மேலும் தித்திக்க வைக்கும். மகிழ்ச்சியான தருணத்தை உணர்வீர்கள். திட்டமிட்ட திட்டங்கள் அமோக வெற்றி பெறும். குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்வீர்கள். மனைவி, கணவருடன் வாக்குவாதம் வரலாம். செலவு இருக்கும். மனநிறைவு இருக்கும். 

தனுசு:

வீட்டில் பொங்கும் பொங்கல் பானையோடு உங்கள் உற்சாகம், இன்று ரெட்டிப்பாகும். கடந்த சில நாட்களாக சோர்ந்து போயிருந்த உங்கள் உடல்நிலை, இன்று முழு உற்சாகத்தோடு பயணிக்கும். தேவையான அளவு வரவு இருக்கும். 

மகரம்: 

கடந்த இரு நாட்களாக இருந்த ஏமாற்றங்கள் விலகும். இழுத்தடிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் நல்ல முடிவை தரும். சுபம் என்கிற வார்த்தையோடு இன்றைய நாள் பயணிக்கும். உடல்நலனில் அக்கறை காட்டவும். கல்வி, வேலை, வியாபாரத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தவும். 

கும்பம்: 

கிடைத்ததை வைத்து நிறைவு காணும் நாள் இன்று. ஏமாற்றம் நல்ல பாடம் தரும். அந்த பாடத்திலிருந்து மீண்டு விடுவீர்கள். வாகன செலவுகள் வந்து போகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் உடல் நலனில் அக்கறை வேண்டும். பண வரவு தாராளமாக இருக்கும். 

மீனம்:

மிக கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. அவரசம் காட்டுவது, வீண் வார்த்தைகள் விடுவது, பிரச்சனைனக்குரிய இடத்தில் இருப்பதை தவிர்ப்பது நலன் பயக்கும். போக்குவரத்து, இயந்திர பயன்பாட்டில் கவனம் தேவை. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Embed widget