மேலும் அறிய

Love Horoscope Today: டியர் கப்பில்ஸ் இந்த வீக் எண்ட் உங்களுக்கு எப்படினு தெரிஞ்சுக்கோங்க! லவ் ஜோசியம் படிங்க!

Love Horoscope Today in Tamil, September 3rd, 2022: உங்களுக்கான இன்றைய ழவ் ராசிபலன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

இந்த உலகத்துல எத்தனையோ அற்புதமான அதிசயமான விசயங்கள் இருந்தாலும் அதை எல்லாம் நம்மால பார்க்க முடியும். காற்றைக் கூட புழுதி கலந்து வரும்போது பார்த்துவிடலாம். ஆனால் இதுவரைக்கும் கண்ணால் பார்க்க முடியாத ஒரே அதிசயம் காதல் தான். உங்களில் ஒரு சிலர் கடவுளயும் பார்த்ததில்லை எனச் சொல்லுவதும் நன்றாகவே கேட்கிறது.  இந்த உலகத்தை ரொம்பவும் அன்பா இயக்குகிற  எதிர்பார்ப்பற்ற நம்முடைய காதல் தான் கடவுள் என தோன்றுகிறது. நம்மில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது. ஆனால் நம் எல்லோருக்குமே காதல் மேல பெரிய நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கை கொடுக்க தைரியமும், தெம்பும், ப்ரியமும் ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்பது மாபெரும் பற்றாக்குறையாகத் தான் இருக்கும். 

ஒரு மலையின் உச்சியில் இருந்து ஊற்றெடுத்து வரக்கூடிய ஜுவ நதியைப்போல தான் காதல். அது மலையைக் கடக்க வேண்டும். பாறைகளைக் கடக்க வேண்டும். பள்ளங்களை நிரப்பி நகர வேண்டும். தன்னைச் சார்ந்த அத்தனை ஜீவராசிகளையும் அது அரவணைக்க வேண்டும். பின்னர் தான் கடலைச் சேர முடியும். அந்த உச்சிமலை நதியைப போலத்தான் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் காதலும்.  காதல் தன் மற்றொரு காதலை கரம் பிடிக்க ஏழு மலை கடக்க வேண்டும் ஏழு கடல் கடக்க வேண்டும். காதலைச் சேர்வது என்பது என்ன அவ்வளவு சுலபமா என்ன? அது ஒரு தவம். மிஞ்சியிருக்கும் வாழ்வினை பெரும் ஆசையோடு நீங்கள் வாழ்வதோடு இந்த பிரபஞ்சத்தையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறீர்கள். உங்களுக்கான இன்றைய ழவ் ராசிபலன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

மேஷம்

கோழில இருந்து முட்டை வந்துச்சா  இல்ல முட்டையில இருந்து கோழி வந்துச்சாங்கற கேள்விக்கு கூட பதில் கண்டுபுடுச்சுடலாம். ஆனா சண்டைக்கு நீங்க காரணமா இல்ல உங்க லவ்வர் காரணமானு கண்டுபிடிக்க முடியாது. டு டே உங்களுக்கு சண்'டே தான். 

ரிஷபம்

உடன்பிறப்புகளே உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு லக்கியான நாள். வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்னு பி.ஜி.எம் போட்டுட்டு மஜாவா இருங்க. 

மிதுனம் 

நல்லா போயிட்டு இருக்குற லவ்வுல ஸ்பீட் பிரேக், யூ டர்ன்னு எது வந்தாலும் நீங்க கெத்தா நிப்பீங்க. ஆனா உங்க ஆள் ராஜா ராணி ஜெய் மாதிரி, எனக்கு எங்க அப்பானா தாங்க பயம், மத்தபடி ஐ லவ் யூங்கனு பேசற ஆளா இருப்பாங்க. பாவம்ங்க நீங்க. 

கடகம்

சம்மந்தமே இல்லாம சும்மா சும்மா கோப படற உங்களுக்கு உங்க லவ்வர்ட்ட இருந்து ஸ்பெஷல் கிப்ட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இந்த வீக் எண்ட்ல சந்தோஷமா இருங்க. 

சிம்மம்

செய்யறது எல்லாம் செஞ்சுட்டு முளிக்கறத பாருனு சொல்ற மாதிரி, நீங்களே எதாவது பேசி சொந்த காசுல சூனியம் வெச்சுப்பீங்க. எப்பவுமே கடல போடற நீங்க, இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது. 

கன்னி

உங்களுக்கு இன்னைக்கு எல்லாமே கிரீன் சிக்னல் தான். அவுட்டிங் போகணும் லீவ் வேணும்னு சொன்னா கூட ஓகே சொல்லிடுவாங்க. அந்த அளவுக்கு ராசியான நாள். 

துலாம் 

ரொமான்டிக்கா பேசறனு சொல்லி பல்பு வாங்கீட்டு இருப்பீங்க. நீங்க எது பேச ஆரம்பிச்சாலும் உங்க ஆளே உங்கள டேமேஜ் செய்வாங்க. நீங்க வடிவேலாவும் உங்க ஆள் பார்த்திபனாவும் இருப்பீங்க. குண்டக்க மண்டக்க நாள் உங்களுக்கு. 

விருச்சிகம்

ஃபைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போனாலும் ரெண்டு இட்லினு ஆர்டர் செய்யற உங்க ஆள வெச்சுட்டு என்ன செய்யறதுனு தெரியாம முளிப்பீங்க. ஆனாலும் இட்லியா இல்ல நம்ம ஆளானு யோசுச்சு ஆள் தான் முக்கியம்னு முடிவு எடுப்பீங்க.

தனுசு

ரொம்ப நாளா பேசனும்னு நெனச்சத இன்னைக்கு எப்படியாவது பேசிடனும்னு நெனச்சுட்டு, உங்க ஆள பாக்க உங்க ப்ரெண்டோட போயிட்டு என்ன செய்யறதுனு தெரியாம முளிப்பீங்க. பாவம் பாஸ் நீங்க. உங்களுக்கு நீங்க தான் எதிரியே. 

மகரம் 

உனக்கென்னப்பா நீ பைத்தியம்னு சொல்ற அளவுக்கு லவ்வுல நீங்க செம கமிட்டெட்டா இருப்பீங்க. உண்மைய சொல்லப்போனா இன்னைக்கு தான் உங்களுக்கு லவ்வர்ஸ் டேனு உங்களுக்கு ஃபீல் ஆகற அளவுக்கு செம்மயா இருக்க போகுது. 

கும்பம்

உங்க வாட்ஸ் அப்  ஸ்டேட்டஸ் பாத்துட்டு என்ன வீக் எண்டல இவ்வளவு சோகம்னு எல்லாரும் துக்கம் விசாரிப்பாங்க. ஆனா உங்க ஆள் உங்கள கண்டுக்கவே மாட்டாங்க. பாவம்ங்க நீங்க. 

மீனம் 

லவ்வுல படு சொதப்பல் செஞ்சுட்டு இருக்கற உங்கள பாத்து எல்லாரும் லவ் அர்ட்வைஸ் கேட்டுட்டு இருப்பாங்க. ஆனா உங்க ஆளுக்கும் உங்களுக்கும் தான் தெரியும் நீங்க ஒரு டம்மி பாவானு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget