மேலும் அறிய

Aavani Month Rasipalan: கடக ராசிக்காரங்களுக்கு ஆவணி, என்னவெல்லாம் பலன் கொடுக்கும்னு தெரியுமா?

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு இரண்டில் சூரியன் நல்ல குடும்பத்தை பெற்றிருக்கும் உங்களுக்கு எப்படியாவது குடும்பத்தோடு வளர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

 கடக ராசி -   ஆவணி மாத ராசி பலன்:

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு இரண்டில் சூரியன் நல்ல குடும்பத்தை பெற்றிருக்கும் உங்களுக்கு எப்படியாவது குடும்பத்தோடு வளர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அதனால்தான் தாயுள்ளம் கொண்ட உங்களின் ராசி கடகமாக இருக்கிறது. ஒரு மனிதன் கடகத்தில் அவதரித்தாள் நிச்சயமாக  அவர்கள் குடும்பத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள். குடும்பத்தோடு வளர்கவர்களாக இருப்பார்கள்.  இப்படியான சூழ்நிலையில்  குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெறுகிறார். இந்த ஆவணி மாதம் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார் பார்க்கலாம்....

கிரகங்கள்  நிர்ணயம் செய்கின்றன:

ஏற்கனவே கடக ராசிக்கு 11ல் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். சிலர் கேட்கிறார்கள் 11ல் குறு வந்தால் இப்படி செய்வார் அப்படி செய்வார் உங்களுக்கு ஓஹோ என்று இருக்கும் என்றெல்லாம் ஆனால் எப்பொழுதும் இருக்கின்ற மாதிரியே தான் இருக்கிறது என்று மனதில் எண்ணங்கள் எழலாம் தவறில்லை.  ஒரு மனிதனின் கோச்சாரம்  35  அல்லது 40% வேலை செய்யுமானால்  மொத்தமாக அவர்களின் தசா புத்தி மட்டுமே 100% வேலை செய்யும். ஒரு மனிதன் ஒரு ஜாதக கட்டத்தில் பிறந்தால் அவர் இந்த சாப புத்தி தான் அவரை வழிநடத்தும் அவர் எங்கே இருக்க வேண்டும். அவர் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற அனைத்து காரியங்களையும் சொல்லும். இந்த ரகசியம் அனைத்து ஜோதிடர்களுக்கும் தெரியும். அப்படி என்றால் ஆவணி மாத ராசி பலன் கொச்சாரப் பலன் குரு பலன் சனி பலன் என்பதெல்லாம்  அவையும் 100% உண்மையே உங்களுடைய வெற்றியை வானத்தில் தற்போது சென்று கொண்டிருக்கின்ற கிரகங்கள்  நிர்ணயம் செய்கின்றன. 

தன வருவாய் உயரும்:

அதாவது தசா புத்தியில் ஒரு சம்பவம் உங்களுக்கு நடைபெற வேண்டும் என்று இருக்குமானால் அந்த சம்பவத்தை கோச்சார கிரகங்கள் அந்த வீட்டிற்கு வரும் பொழுது அவை அப்படியே நடைபெறும். உதாரணத்திற்கு ஒருவருக்கு குரு தசை நடந்து கொண்டிருக்கிறது ராகு புத்தி என்று வைத்துக் கொண்டால்  ராகு புத்தி உங்களுக்கு ஜனவரி மாதமே ஆரம்பித்து விடும். ஆனால் ராகு மே மாதம் தான் அந்த குறிப்பிட்ட வீட்டிற்கு வருவார் என்றால் கோச்சாரத்தில் வரக்கூடிய ராகு மே மாதத்தில்தான் அந்த சம்பவத்தை சுட்டிக் காட்டுவார் ஆனால் தசா புத்தி படி உங்களுக்கு ராகு ஜனவரியிலேயே வந்திருப்பார். இப்படியான சூழ்நிலையில்  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது கோள்சாரம் என்பது நாம் தெரிந்து இருக்க வேண்டும். ஆட்சி பெரும் சூரியன் கடகத்திற்கு  தன வருவாயை உயர்த்துவார். 

கடுமையான உழைப்பாளி நீங்கள் ஆனால் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை. மேலதிகாரிகள் உங்களைக் கண்டு கொள்ளவில்லை என்று வருத்தத்தோடு இருப்பீர்கள் என்றால் இந்த ஆவணி மாதத்தில்  உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.   நீங்கள் தேடி சென்று உங்களுடைய திறமைகளைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மற்றவர்களே உங்களை தேடி வந்து உங்களைப் பற்றி நாம் புகழை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துவார்கள். அதுதான் சூரியனின் இரண்டாம் வீடு.

ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்தது:

 நீங்கள் பேசுகின்ற பேச்சை தவிர இறுதியாக வேறு ஒன்றும் இருக்கப் போவதில்லை காரணம்  புத்தி கூர்மையோடு நீங்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு எழுத்தாணி போல மனதில்  பதிய வைக்கும். ஏற்கனவே ஒரு வருவாயோடு சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் கொண்டிருக்கும் உங்களுக்கு  இரண்டாவது வருவாய்க்கான காலகட்டமாக இது அமையும்... பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்தது. கடகத்திற்கு வெற்றியை கொடுக்கக்கூடிய இடத்தில் கேது அமர்ந்திருப்பதால்  வெற்றியை தேடி தேடி நீங்கள் செல்ல வேண்டி இருக்கும். சில சமயங்களில் என்ன செய்தாலும் நாம் நினைத்தது நடக்கவே இல்லை என்று வருத்தத்தோடு அந்த முயற்சியை கூட நீங்கள் கைவிட்டு இருக்கலாம். கவலை வேண்டாம் ஆவணி மாதம் புத்துணர்வோடு செயல்படுங்கள் வெற்றி உங்கள் வாயில் தேடி வரப்போகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
"மாதம் தோறும் உதவித்தொகை வேண்டுமா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!"
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
Embed widget