மேலும் அறிய

தடையின்றி பருத்தி கொள்முதல் - மயிலாடுதுறையில் விவசாயிகள் தீடீர் சாலைமறியல்

வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வரவிடாமல் தடுத்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டு கொள்முதலை புறக்கணிக்கின்றனர்.

செம்பனார் கோயிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் தடையின்றி பருத்தியினை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு 4986 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியை, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலமுறையில் தேசிய மின்னணு சந்தை (இ-நாம்) திட்டத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர். 


தடையின்றி பருத்தி கொள்முதல் - மயிலாடுதுறையில் விவசாயிகள் தீடீர் சாலைமறியல்

இதில் நிகழ்வாண்டு செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் ஓர் நாள் எந்தவித பிரச்சனையும் இன்றி பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று பருத்தியை விற்பனை செய்வதற்கு 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே 4 ஆயிரம் குவிண்டால் பருத்தி மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடுக்கி வைத்து இரவு பகலாக காத்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று காலை வரவேண்டிய பருத்தி வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராமல் சீர்காழிக்கு சென்றுவிட்டதாக கூறபப்டுகிறது. மாலை 6 மணியை கடந்தும் வியாபாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள் மயிலாடுதுறை- தரங்கம்பாடி பிரதான சாலையில் செம்பனார்கோயில் கீழமுக்கூட்டு என்ற இடத்தில் பருத்தி மூட்டையுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தடையின்றி பருத்தி கொள்முதல் - மயிலாடுதுறையில் விவசாயிகள் தீடீர் சாலைமறியல்

Rupee vs Dollar: ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு! முதன்முறையாக 80ஐ தொட்டது… வர்த்தக தொடக்கத்தில் 7 பைசா சரிவு!

வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வரவிடாமல் தடுத்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டு கொள்முதலை புறக்கணிப்பதாகவும், பருத்தி மூட்டை ஒன்றுக்கு மூன்று கிலோ முதல் ஐந்து கிலோ வரை கூடுதலாக எடை வைத்து கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள் இவ்விவாகரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு வாரந்தோறும் தொய்வின்றி கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முறையாக செயல்பட்டு வரும் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் தேவையற்ற காரணங்களை கூறி பிரச்சனையை உருவாக்கி பருத்தி ஏலத்தை புறக்கணிக்கும் வியாபாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர்.  


தடையின்றி பருத்தி கொள்முதல் - மயிலாடுதுறையில் விவசாயிகள் தீடீர் சாலைமறியல்

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த செம்பனார்கோயில் காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி  வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.  இந்த போராட்டத்தின் காரணமாக மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் சுமார்  2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தவெக அரசின் 100 நாள் சாதனை: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தான் - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 100 நாள் சாதனை: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தான் - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
விவசாயிகள் கவனத்திற்கு! இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் முக்கிய கூட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க...
விவசாயிகள் கவனத்திற்கு! இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் முக்கிய கூட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க...
விவசாயிகள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 27-ல் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் முக்கிய கூட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க..
விவசாயிகள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 27-ல் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் முக்கிய கூட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க..
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான லிஸ்டில் CM விஜய் மூன்றாவது இடம், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான லிஸ்டில் CM விஜய் மூன்றாவது இடம், அப்ப கூட்டணி?
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
China Warning to Nepal: இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
"விடிவெள்ளி திட்டம் முதல் புதிய கான்கிரீட் வீடுகள் வரை.." சமூக நலத்துறையில் பொன்னான 20 அறிவிப்புகள் - என்னென்ன?
Russia Ukraine War: உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
iPhone 18 Pro Foldable Launch: ஐபோன் பிரியர்களே, சர்ப்ரைஸ் காத்திருக்கு.! செப்., 9 ஆப்பிளின் பிரமாண்ட விழா; 18 ப்ரோ Foldable அறிமுகம்.?
ஐபோன் பிரியர்களே, சர்ப்ரைஸ் காத்திருக்கு.! செப்., 9 ஆப்பிளின் பிரமாண்ட விழா; 18 ப்ரோ Foldable அறிமுகம்.?
Embed widget