Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் எப்போது..? எத்தனை பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்? ஏபிபி நாடுவின் பிரத்யேக பதிவு

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி
நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான தேதி எப்போது அறிவிக்கப் போகிறார்கள் என்பது, தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சுமார் 140 கோடி மக்கள் தொகை என்றாலும், வாக்குரிமை உடையோரின் எண்ணிக்கை 96 கோடிதான். இந்த 96 கோடி பேர்தான், உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான இந்தியாவை

