Rameswaram: ராமேஸ்வரத்தில் குறையும் மீன்வளம்! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்- உடனே செய்ய வேண்டியது என்ன?

Rameswaram Seaweeds: கடல்பாசியின் அழிவிலிருந்து வெறும் 2% பவளப்பாறைகளை மட்டுமே காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், அது போதாது என்றும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

இராமேஸ்வரம் கடல் பகுதிகளில், ஊடுருவும் கடல்பாசி காரணமாக மீன்வளம் குறைந்துள்ள நிலையில், இந்த வருடம் கடல் வெப்பம் உயர்வு காரணமாக பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டு மேலும் மீன்வளம் குறையும்

Related Articles