MS Dhoni CSK: ஆரம்பமாகும் ஐபிஎல் 2024 - ஒரே சீசன், 3 ரோல்? சிஎஸ்கே அணிக்காக தோனி போட்ட புது ஸ்கெட்ச் - விவரம் என்ன?

MS Dhoni CSK IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் பங்களிப்பு என்னவாக இருக்கப் போகிறது, என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

MS Dhoni CSK IPL 2024:  நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி, சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்க உள்ளது. ஐபிஎல் 2024: இந்தியாவில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் தவிர்க்க

Related Articles