Ranji Trophy 2024: மும்பை ரஞ்சி கோப்பையை 42 முறை வென்றது எப்படி? முழு விவரமும் இதோ!

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை
Ranji Trophy 2024 Winner: மும்பை அணி ரஞ்சிக்கோப்பையை வென்ற 42 முறையும் இறுதிப்போட்டியில் எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் யாருக்கு எதிராக வெற்றி பெற்றனர் என்பதை கீழே காணலாம்.
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்நாட்டுத் தொடர் ரஞ்சி கிரிக்கெட். ஐ.பி.எல். தொடர் வருவதற்கு முன்பு இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடராக ரஞ்சி கிரிக்கெட்டே திகழ்ந்தது. ரஞ்சி
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.