BAPS Hindu Temple: "பல மதங்களின் ஒற்றுமையில் உருவான கோவில்" : அபுதாபி கோவில் குறித்த பிரத்யேக பதிவு!

இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், நாத்திகர், பௌத்தர், ஜெயின், பார்சி, இந்து என பலரின் ஒற்றுமை மற்றும் உழைப்பில் இந்தக் கோவில் உருவாகி, மத நல்லிணக்கத்தின் சாட்சியாக நிற்கிறது.

அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள இந்து கோவில் அதை உருவாக்கியவர்களுக்கு மட்டும்  சொந்தமானது அல்ல, அதை பார்வையிடும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சொந்தமானது. இது மக்களுடைய கோவில்

Related Articles