International Womens Day: களைகட்டும் மகளிர் தினம்! ஆண்களிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?

பெண்கள் தினம்
International Womens Day 2024: தாய்க்கு/ சகோதரிக்கு / மனைவிக்கு/ மகளுக்கு கூடுதல் சலுகை அளிக்கிறேன் என்பதெல்லாம் வேண்டாம். முதலில் சக மானுடராக அங்கீகரியுங்கள்.
உலகம் முழுவதும் பெண்கள் தின கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தலைவர்கள் மாண்புமிகு மகளிர் என்று பெண்கள்புகழ்பாடி, பாராட்டு மாலைகள் சூடி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதே



